K U M U D A M   N E W S

பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கையில் அதிபர் தேர்தல்.. வாக்குப்பதிவு தொடக்கம்!

கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக பொங்கியெழுந்த மக்கள் அதிபர் மாளிகையை சூறையாடினார்கள். நிலைமை கட்டுக்கடங்காமல் சென்றதால் அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டே தப்பிச் சென்றார்.

டொனால்ட் டிரம்ப் மீது மீண்டும் துப்பாக்கிச்சூடு?.. அமெரிக்காவில் பரபரப்பு!

''டிரம்ப்புக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்பதை அறிந்து நிம்மதி அடைகிறேன். இந்த சம்பவம் குறித்து பாதுகாப்பு படையினரிடம் கேட்டறிந்தேன். நான் முன்பே கூறியதுபோலவே அமெரிக்காவில் வன்முறை சம்பவத்துக்கு ஒருபோதும் இடமில்லை'' என்று அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.

ரஷ்ய அதிபர் புதினுடன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்திப்பு!

ரஷ்யா-உக்ரைன் இடையிலான போர் தீவிரமாக நடந்து வரும் நிலையில், இந்த போரை முடிவுக்கு கொண்டு வர பிரதமர் மோடி முயற்சி செய்து வருகிறார்.

#JUSTIN || பாதுகாப்பு வளையத்திற்குள் பரமக்குடி

பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி 7,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்

ஹிஸ்புத் தஹீரிர் வழக்கு - 6 பேருக்கு என்ஐஏ காவல்

உலக நாடுகளில் தடை செய்யப்பட்ட ஹிஸ்புத் தஹீரிர் வழக்கில் கைதான 6 பேருக்கு நீதிமன்றக் காவல் வழங்கப்பட்டது

4.5 கிலோ தங்க நகைகள் கையாடல் - 2 பேர் கைது

கேரள மாநிலத்தில் செயல்பட்டு வரும் மகாராஷ்டிர வங்கியில் நகை மோசடியில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

விநாயகர் சதுர்த்தி: விநாயகர் சிலைகளை வைக்க காவல்துறை கடும் கட்டுப்பாடு.. முழு விவரம்!

''மசூதிகளில் தொழுகை நேரங்களில், விநாயகர் சிலைகள் ஊர்வலத்தை அனுமதிக்க கூடாது. பதற்றமான பகுதிகள் வழியாகவும் அனுமதிக்க கூடாது'' என்று டிஜிபி சங்கர் ஜிவால் கூறியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு; பயணிகளுக்கு புதிய விதிமுறைகள்!

ஆகஸ்ட் 15ம் தேதி 78வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த சதி.. பிரபல பாப் பாடகியின் இசை நிகழ்ச்சி ரத்து!

கைது செய்யப்பட்ட இருவரும் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் தொடர்பில் இருந்ததும், டெய்லர் ஸ்விஃப்ட்டின் இசை நிகழ்ச்சியை குறிவைத்து பயங்கரவாத தாக்குதல் நடத்த இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

எது Toxic Relationship? காதலர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்

Toxic Relationship Tips in Tamil : நச்சு உறவு என்றால் என்ன? இது போன்ற சந்தேகங்களுக்கு மருத்துவர் சித்ரா கூறும் விளக்கங்களைக் கீழே பார்க்கலாம்.