K U M U D A M   N E W S

பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.. சவுக்கு சங்கர் மீது காங்கிரஸ் கவுன்சிலர் புகார்

யூடியூபர் சவுக்கு சங்கர் மீது சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் காங்கிரஸ் கவுன்சிலர் புகார் அளித்துள்ளார்.