K U M U D A M   N E W S

"லவ்-அ விட இதான் முக்கியம்"GEN-Z க்கு சூர்யா அட்வைஸ்...

கருப்பு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் சூர்யா இயக்குனர் வெங்கி அட்லூரியுடன் இணைந்து 'விஸ்வநாத் & சன்ஸ்' என்ற நடித்துமுடித்துள்ளார். படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்த நிலையில், சூர்யா சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துகொண்டார்.

FIFA: உலகக் கோப்பை கால்பந்து: பெல்ஜியம் - எகிப்து மற்றும் சவுதி - உருகுவே மேட்ச் 'டிரா'!

23-வது ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இன்றைய லீக் சுற்று ஆட்டங்கள் விறுவிறுப்பான 'டிரா'வில் முடிவடைந்துள்ளன.

சவுதி அரேபியாவில் போதைப்பொருள் வழக்குகளில் சிக்கும் வெளிநாட்டினர்.. அதிகரிக்கும் மரண தண்டனைகள்!

சவுதி அரேபியா அரசு இந்த ஆண்டில் இதுவரை 340 பேருக்கு மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது.

புனித பயணம் மேற்கொண்ட 42 இந்தியர்கள்.. சவுதியில் நடந்த பரிதாப சம்பவம்..

புனித பயணம் மேற்கொண்ட 42 இந்தியர்கள்.. சவுதியில் நடந்த பரிதாப சம்பவம்..

புனித பயணத்துக்காக சென்ற இஸ்லாமியர்களுக்கு நேர்ந்த சோகம் | Saudi Accident | Umrah | Kumudam News

புனித பயணத்துக்காக சென்ற இஸ்லாமியர்களுக்கு நேர்ந்த சோகம் | Saudi Accident | Umrah | Kumudam News

சவுதி அரேபியா: டேங்கர் லாரி மீது மோதிய பேருந்து; 42 இந்தியர்கள் பலி என தகவல்!

சவுதி அரேபியாவில் டீசல் டேங்கர் மீது பேருந்து மோதிய விபத்தில் இந்தியர்கள் 42 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமர் மோடி இன்று மாலை நாட்டு மக்களிடையே உரை...முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு

புதிய ஜிஎஸ்டி வரிமுறை நாளை அமலுக்கு வரும் நிலையில் பிரதமர் மோடியின் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

சவுதி அரேபியாவில் தொடரும் மரண தண்டனைகள்: ஒரே நாளில் 8 பேருக்கு நிறைவேற்றம்!

சவுதி அரேபியாவில் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களில் ஈடுபட்ட 8 பேருக்கு நேற்று ஒரேநாளில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

சவூதி இளவரசர் ‘தூங்கும் இளவரசர்’ காலமானார்!

சவூதி அரேபியாவின் ‘தூங்கும் இளவரசர்’ என அழைக்கப்பட்ட அல்-வலீத் பின் காலித் பின் தலால் (Prince Al-Waleed bin Khalid bin Talal) 20 ஆண்டுகளாகக் கோமாவில் இருந்த நிலையில் அல்-வலீத் இன்று உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கணவருக்கு செக்ஸ் டார்ச்சர்... ஆட்சியரிடம் தேம்பி தேம்பி அழுத மனைவி | Nagapattinam | Saudi Arabia

கணவருக்கு செக்ஸ் டார்ச்சர்... ஆட்சியரிடம் தேம்பி தேம்பி அழுத மனைவி | Nagapattinam | Saudi Arabia