K U M U D A M   N E W S

'கலக்குங்க சார் கலங்குங்க..' நடிகர் சாம்ஸ் தன் பெயரை 'ஜாவா சுந்தரேசன்' என மாற்றினார்!

நடிகர் சாம்ஸ் தனது பெயரை 'ஜாவா சுந்தரேசன்' என்று மாற்றியுள்ளார்.

DD Next Level படத்திற்கு வந்த சிக்கல்.. படக்குழு எடுத்த அதிர்ச்சி முடிவு | Santhanam | Govinda Song

DD Next Level படத்திற்கு வந்த சிக்கல்.. படக்குழு எடுத்த அதிர்ச்சி முடிவு | Santhanam | Govinda Song

சாமி பாடலின் டியூனால் வந்த சர்ச்சை.. KISSA 47 பாடலை நீக்கியது படக்குழு

நடிகர் சந்தானம் நடித்துள்ள டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில், 'கோவிந்தா... கோவிந்தா...' பாடலில் இடம் பெற்றிருந்த சர்ச்சை வரிகளை நீக்கியுள்ளதாகவும், டியூனை மியூட் செய்ய உள்ளதாகவும் பட தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் உறுதி தெரிவித்துள்ளது.

சீனிவாசா கோவிந்தா.. நடிகர் சந்தானத்தின் மீது போலீசில் புகார்

இந்து கடவுளை அவமதிக்கும் வகையிலான பாடலில் நடித்த நடிகர் சந்தானம், "டிடி நெக்ஸ்ட் லெவல்" திரைப்பட இயக்குனர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

‘டிடி ரிட்டன்ஸ் நெக்ஸ்ட் லெவல்’ திரைப்படத்திற்கு தடை?- நடிகர் ஆர்யாவுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு

நடிகர் சந்தானம் நடித்துள்ள "டிடி ரிட்டன்ஸ் நெக்ஸ்ட் லெவல்" திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க கோரிய மனுவுக்கு படத்தயாரிப்பாளர் நடிகர் ஆர்யா உள்பட இருவர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

Lollu Sabha-ல பார்த்து தான் எங்களுக்கு கல்யாணமே நடந்துச்சு | Lollu Easter Interview | Kumudam News

Lollu Sabha-ல பார்த்து தான் எங்களுக்கு கல்யாணமே நடந்துச்சு | Lollu Easter Interview | Kumudam News

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் நடிகர் சந்தானம் சாமி தரிசனம் | Kumudam News

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் நடிகர் சந்தானம் சாமி தரிசனம் | Kumudam News