"நீட் தேர்வு குறித்து அனைத்து கட்சி கூட்டம்" - வெளுத்துவாங்கிய Tamilisai Soundararajan | DMK | BJP
"நீட் தேர்வு குறித்து அனைத்து கட்சி கூட்டம்" - வெளுத்துவாங்கிய Tamilisai Soundararajan | DMK | BJP
"நீட் தேர்வு குறித்து அனைத்து கட்சி கூட்டம்" - வெளுத்துவாங்கிய Tamilisai Soundararajan | DMK | BJP
தர்பூசணியில் ரசாயனம் அனைத்து தகவல்களும் வதந்தி | Kumudam News24x7
தர்பூசணி பழத்தில் ரசாயனம் பாதிக்கப்பட்ட வியாபாரி வருத்தம் | Kumudam News24x7
ஐபிஎல் தொடரில் 14 வது லீக் போட்டி பெங்களுருவில் நடைபெறும் நிலையில், இன்றையப்போட்டியில் பெங்களுரு ராயல்சேலஞ்சர்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.
ஜி.வி.பிரகாஷ் குடும்ப பிரச்சனைக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று நடிகை திவ்ய பாரதி தெரிவித்துள்ளார்.
மாலை 5 மணியளவில் உறவினர்கள் முன்னிலையில் அவரது உடலானது ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு மதுரை காஜிமார் தெருவில் உள்ள பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
ஷிஹான் ஹுசைனிக்கு ரத்தம் தேவைப்படும்போது தனது மகன் அஸ்வின் ரத்தம் தானம் செய்தார் என்றும் அவரது இழப்பு என்பது பெரிய பாதிப்புபை ஏற்படுத்தி உள்ளது என்றும் நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.
நவீன வில்வித்தை பயிற்சியின் முன்னோடியாக விளங்கிய ஷிஹான் ஹுசைனி மறைவு இந்திய விளையாட்டுத் துறைக்கு பேரிழப்பு என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பிரபல நடிகரும், வில் வித்தை வீரருமான ஷிஹான் ஹுசைனி, புற்று நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சாய் அபயங்கர் தனி இசை பாடல்களை பாடி மாஸ் காட்டினார்.