இருமுடி தாங்கி சபரிமலையில் சாமி தரிசனம் செய்த கார்த்தி-ரவி மோகன்
இருமுடி தாங்கி நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் ஆகியோர் சபரிமலையில் சாமி தரிசனம் செய்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இருமுடி தாங்கி நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் ஆகியோர் சபரிமலையில் சாமி தரிசனம் செய்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
Tirupattur Ayyappan Temple | ஐயப்பன் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம்... கண்குளிர தரிசித்த பக்தர்கள்
பங்குனி ஆறாட்டு திருவிழாவுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறக்கப்பட்ட நிலையில், ஏராளமான பக்தர்கள் சாமிதரிசனம் செய்தனர். நாளை கொடியேற்றத்துடன் தொடங்கப்படும் திருவிழா 10 நாட்கள் நடைபெற உள்ளது.
காவல் ஆய்வாளருக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டலம் மற்றும் மகரவிளக்கு காலம் நிறைவு.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் 4 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்
கேரள மாநிலம் சபரிமலையில் ஒரே நாளில் லட்சகணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் 6வது நாளாக பக்தர்கள் தரிசனம்
சபரிமலை செல்லும் தமிழ்நாட்டு ஐயப்ப பக்தர்களுக்கு உதவுவதற்காக கேரள அரசு உருவாக்கிய பயண வழிகாட்டி செயலி
ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக போக்குவரத்து சேவை ஏற்படுத்தப்பட்டுள்ளது.