Headlines Now | 6 AM Headline | 2 JUN 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK
Headlines Now | 6 AM Headline | 2 JUN 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK
Headlines Now | 6 AM Headline | 2 JUN 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK
"ஆதவ் அரஜுனாவுக்கு தகுதி இல்லை" - Gautami #ADMK #EdappadiPalanismay #TVK #Vijay #Aadhavarjuna
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள யூடியூபர் ஜோதி மல்ஹோத்ராவுக்கும், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மருமகனுக்கும் தொடர்பு இருப்பதாக பாஜக வைத்துள்ள குற்றச்சாட்டு கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டின் முப்படை தளபதிகள் வீரர்கள் ஆகியோர் உயிரை பணயம் வைத்து ஆபரேஷன் சிந்தூரை நடத்திக் காண்பித்துள்ள நிலையில் மதுரை தி.மு.க பொதுக் குழு கூட்டத்தில் முப்படையை பாராட்டி ஒரு தீர்மானமாவது நிறைவேற்றி இருக்கலாம் என்று பா.ஜ.க மூத்த தலைவரும், முன்னாள் ஆளுநரமான தமிழிசை சௌந்தரராஜன் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.
உணவுக்காக காக்க வைக்கப்பட்ட திமுகவினர் #dmk #cmmkstalin #udhayanidhistalin #food #kumudamnews
மாநிலங்களவை சீட் கொடுக்காத நிலையில், அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறி, திமுகவுடன் கூட்டணி வைக்க தேமுதிக முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
"கூட்டணி குறித்து ஜனவரியில் அறிவிக்கிறோம்" – பிரேமலதா
"எல்லா பக்கமும் எதிரிகள்.. தோளில் பொறுப்புகளை சுமக்கிறேன்" - முதலமைச்சர் பேச்சு
Speed News Tamil | விரைவுச் செய்திகள் | 1 JUN 2025 | Tamil News | BJP | DMK | MK Stalin | TVK Vijay
மனிதனால் உருவாக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு மனிதனின் நுண்ணறிவை விட ஒருபோதும் பெரியதல்ல என்று ஜோகோ நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.