Speed News Tamil | 60:60 விரைவுச் செய்திகள் | 20- JULY 2025 | Tamil News | ADMK | DMK | EPS
Speed News Tamil | 60:60 விரைவுச் செய்திகள் | 20- JULY 2025 | Tamil News | ADMK | DMK | EPS
Speed News Tamil | 60:60 விரைவுச் செய்திகள் | 20- JULY 2025 | Tamil News | ADMK | DMK | EPS
இந்தோனேசியா தலாவுத் தீவிலிருந்து மனாடோ நகரை நோக்கி 280 பேருடன் சென்ற சொகுசு கப்பலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்தத் தீ விபத்தில் உயிர் பிழைக்கக் கடலில் குதித்த பயணிகளை மீட்டும் பணிகள் தீவிரமடைந்துள்ளது.
5 வாகனங்கள் மோதி விபத்து - தந்தை, மகன் பலி | Kumudam News
Artificial intelligence எனப்படும் செயற்கை நுண்ணறிவு கருவிகளின் உதவியோடு நீதிமன்றங்களின் உத்தரவுகள் பிறப்பிக்கப்படக் கூடாது எனக் கேரள உயர் நீதிமன்ற நீதித்துறை அலுவலர்கள் உள்ளிட்ட நீதித்துறை சார்ந்தோருக்கு சிறப்பு வழிகாட்டுதலை கேரளா உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
Headlines Now | 6 PM Headline | 20 JULY 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK
TN District News Today: மாவட்ட செய்திகள் | 20 JULY 2025 | Tamil Nadu |Tamil News | Latest News Tamil
சவூதி அரேபியாவின் ‘தூங்கும் இளவரசர்’ என அழைக்கப்பட்ட அல்-வலீத் பின் காலித் பின் தலால் (Prince Al-Waleed bin Khalid bin Talal) 20 ஆண்டுகளாகக் கோமாவில் இருந்த நிலையில் அல்-வலீத் இன்று உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மேட்டூர் அணை நடப்பாண்டில் மூன்றாவது முறையாக முழு கொள்ளளவை, 120 அடியை எட்டியது. அணையில் இருந்து வினாடிக்கு 31,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
அண்ணாமலையாரை சாமி தரிசனம் செய்த நடிகர் பாபி சிம்ஹா | Kumudam News
'பன் பட்டர் ஜாம்' படத்தின் காட்சியை பார்த்து பாராட்டிய விஜய் | Kumudam News