மாணவர் நிதின் சாய் கொலை: கொலை செய்யும் எண்ணமில்லை.. திமுக பிரமுகர் சந்துரு வாக்குமூலம்!
சென்னையில் கல்லூரி மாணவர் கார் ஏற்றிக் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், திமுக பிரமுகரின் பேரன் போலீசில் சரணடைந்து வாக்குமூலம் அளித்துள்ளார்.
சென்னையில் கல்லூரி மாணவர் கார் ஏற்றிக் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், திமுக பிரமுகரின் பேரன் போலீசில் சரணடைந்து வாக்குமூலம் அளித்துள்ளார்.
சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு.. குற்றவாளியை பிடித்து விசாரணை! | Kumudam News
கோவையில் சொத்து மதிப்பு சான்றிதழ் வழங்க லஞ்சம் பெற்ற வழக்கில் கைதான பேரூர் தாசில்தார் உள்பட இரண்டு பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இன்றைய (30.07.2025) தங்கம், வெள்ளி நிலவரம் #GoldPrice #Sensex #GoldSilver #KumudamNews
"நான் தவறு செய்யவில்லை" - கொ*ல வழக்கில் திமுக பிரமுகரின் பேரன் வாக்குமூலம் | Kumudam News
கல்லூரி மாணவன் கொ*ல.. திமுக பிரமுகரின் பேரன் சரண் | Kumudam News
Tsunami Attacks India | இந்தியாவிற்கு சுனாமி அச்சுறுத்தல்? | Kumudam News
கல்லூரி மாணவன் கொ*ல.. திமுக பிரமுகரின் பேரன் சரண் | Kumudam News
ரயில் தண்டவாளத்தில் விழுந்த Samosa மீண்டும் விற்பனை | Kumudam News
சென்னை திருமங்கலத்தில் கல்லூரி மாணவர் நிதின் சாய் என்பவரைக் காரை மோதிக் கொலை செய்த சம்பவத்தில், முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் தி.மு.க பிரமுகரின் பேரன் சந்துருவை போலீசார் கைது செய்தனர்.