CSK vs KKR: 11 டிக்கெட்டுகள் கள்ளச் சந்தையில் விற்பனை.. 3 பேர் அதிரடி கைது | Kumudam News
CSK vs KKR: 11 டிக்கெட்டுகள் கள்ளச் சந்தையில் விற்பனை.. 3 பேர் அதிரடி கைது | Kumudam News
CSK vs KKR: 11 டிக்கெட்டுகள் கள்ளச் சந்தையில் விற்பனை.. 3 பேர் அதிரடி கைது | Kumudam News
#DhoniIPL2025: தலைமையில் தோல்வியை சந்தித்தது CSK அணி.. என்ன நடந்தது முழு விவரம் | Kumudam News
பஞ்சாப்பை எதிர்கொள்ளும் CSK.. தோல்வியில் இருந்து மீளுமா? | CSK vs PBKS Match Prediction | IPL 2025
ஐபிஎல் 18வது சீசனின் 3வது லீக் போட்டியில், சென்னை கிங்ஸ் அணியின் 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணியின் இளம்வீரர் விக்னேஷ் புதூர் அசத்தியிருந்தார். தோனி உட்பட சிஎஸ்கே அணியையே கதிகலங்கவைத்த இந்த இளம் பல்தான் யார்? அவரை MI அணி கண்டெடுத்தது எப்படி? பார்க்கலாம் இந்த தொகுப்பில்....
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட்-க்கு பதிலாக டெல்லி அணி கேப்டன் ரிஷப் பண்ட் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தனது ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் கவலையில் ஆழ்த்தியுள்ளது.
''இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீருக்கு சிஎஸ்கேவையும், தோனியையும் பிடிக்காது. இதனால் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி காரணமாக சிஎஸ்கே வீரரான ருத்ராஜ் கெய்க்வாட்டுக்கு வாய்ப்பு அளிக்கவில்லை'' என்று சிஎஸ்கே ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.
''ருத்ராஜ் கெய்க்வாட்டை நீக்கியது மிகப்பெரும் தவறு. இதை ஏற்றுக் கொள்ள முடியாதது. இதேபோல் அபிஷேக் சர்மா, ரிங்கு சிங் ஆகியோருக்கும் அணியில் இடம் கிடைக்காதது ஏமாற்றம் அளிக்கிறது.''
அரைசதம் அடிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட ருதுராஜ் கெய்க்வாட் 28 பந்துகளில் [4 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள்] 49 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.