'வணிகம் செய்ய உரிமக் கட்டணம்' விவகாரம்: எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் ஐ.பெரியசாமி பதிலடி!
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி “கிராமப்புற சிறுவணிகர்களுக்காக நீலிக்கண்ணீர் வடிக்க வேண்டாம்” என ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.