யுவராஜ் சிங்கிற்கு அமலாக்கத்துறை சம்மன் | Cricket Player Uvaraj Singh | ED | Kumudam News
யுவராஜ் சிங்கிற்கு அமலாக்கத்துறை சம்மன் | Cricket Player Uvaraj Singh | ED | Kumudam News
யுவராஜ் சிங்கிற்கு அமலாக்கத்துறை சம்மன் | Cricket Player Uvaraj Singh | ED | Kumudam News
சட்டசபையில் ரம்மி விளையாடி சர்ச்சையில் சிக்கிய மகாராஷ்டிரா மாநில வேளாண் துறை அமைச்சர் மாணிக்ராவ் கோகடேவின் இலாகா மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வேளாண் துறைக்கு பதிலாக விளையாட்டு துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது சமூக வலைத்தளங்களில் பேசுப்பொருளாகி உள்ளது.
ரம்மி சூதாட்டத்தில் பணம் இழந்த விரக்தியில், மின்சார ரயில் மீது குதித்த ஆந்திர இளைஞர் சேகர் (37) தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கூகுள், மெட்டா நிறுவனத்திற்கு ED நோட்டீஸ் காரணம் என்ன? | Kumudam News
கிளப் என்ற பெயரில் சூதாட்டமா? - சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சி | Kumudam News
ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்களை ஒழுங்குப்படுத்தும் விதிகளுக்கு எதிரான வழக்குகளின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.
Online Rummy Games App Case | ஆன்லைன் ரம்மியால் சமூகத்திற்கே பாதிப்பு - TN Govt | Chennai High Court
ஆன்லைன் ரம்மி விளையாட்டால் தனி நபர் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த குடும்பமும், சமூகமும் பாதிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
விளம்பரத்தில் நடித்ததற்காக மன்னிப்பு கோரினார் நடிகர் பிரகாஷ்ராஜ்