K U M U D A M   N E W S

பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் கொலை வழக்கு - கேள்விகளால் துளைத்த நீதிபதிகள்

கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் பல கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

25 இடங்களில் காயம்.. கழுத்தை நெரித்ததால் மூச்சு திணறல்.. பெண் மருத்துவரின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சி

பாலியல் வன்கொடுமையால் கொலை செய்யப்பட்ட பயிற்சி மருத்துவரின் பிரேத பரிசோதனை அறிக்கையில் 25 இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

100 ரூபாய் நாணயம் செல்லாக்காசு.. வேண்டுமானால் குவாட்டர் வழங்கலாம்.. சீமான் காட்டம்

100 ரூபாய் நாணயம் செல்லாக்காசு என்றும் 100 ரூபாய் நாணயத்தை டாஸ்மாக்கில் கொடுத்தால் ஒரு குவாட்டர் வேண்டுமானால் வழங்க சொல்லலாம் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

ஜூனியர் NTR – பிரசாந்த் நீல் கூட்டணி... பூஜையுடன் தொடங்கிய ஷூட்டிங்... ரிலீஸ் தேதியும் கன்ஃபார்ம்!

அஜித் – பிரசாந்த் நீல் கூட்டணி இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகி மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், ஜூனியர் என்டிஆர் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பை இன்று தொடங்கியுள்ளார் பிரசாந்த் நீல்.

Free Yoga Classes : சர்க்கரை, இரத்தக் கொதிப்பு, இருதய நோய் உள்ளதா?.. நிவாரணம் அளிக்கிறது ஈஷா யோகா!

Isha Foundation offer Free Yoga Classes in Tamil Nadu : ஈஷா சார்பில் தமிழகத்தில் முதல்முறையாக வரும் ஆகஸ்ட் 7-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை, 25 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு இலவசமாக ஈஷா யோகா வகுப்புகள் வழங்கப்பட உள்ளது. இவ்வகுப்புகள் தமிழகம் முழுவதும் மொத்தம் 24 இடங்களில் நடைபெறுகிறது.

Paris Olympics 2024 : ஒலிம்பிக்கில் இந்தியா அசத்தல் வெற்றி - அரை இறுதிக்கு முன்னேறியது ஹாக்கி அணி

Indian Hockey Team in Paris Olympics 2024 : பாரிஸ் ஒலிம்பிக் 2024 தொடரில், இன்று நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் இந்திய ஹாக்கி அணி பிரிட்டன் அணியை 4-2 என்ற கணக்கில் வீழ்த்தி அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.

Airtel Free Service : ஏர்டெல் இலவச சேவை - வயநாடு நிலச்சரிவு விபத்தால் சலுகை அறிவிப்பு

Airtel Free Service in Wayaad Landslide : வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்கள் பயனடையும் வகையில், ஏர்டெல் நிறுவனம் தனது சந்தாதாரர்களுக்கு 3 நாட்கள் இலவச உள்ளிட்ட சலுகைகள அறிவித்துள்ளது.

தனுஷுக்கு தக் லைஃப் கொடுத்த சிம்பு... ராயன் Vibe-க்கு என்ட் கார்ட் போடும் முயற்சியா இது..?

Actor Simbu Thug Life Update Trending : தனுஷின் ராயன் படத்துக்கு பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்து வரும் நிலையில், தக் லைஃப் படத்தில் இருந்து வெளியான சிம்புவின் அப்டேட் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.

வெறும் வாக்குக்கு மட்டும்தான் சமூக நீதியா?... 'திமுக' அரசுக்கு இயக்குநர் பா.ரஞ்சித் கேள்வி!

''திமுக அரசு, ஆட்சியில் அமர மிக முக்கிய காரணமாக அமைந்தது கணிசமான தலித் மக்களின் வாக்குகள் என்பது வரலாறு. உங்கள் ஆட்சிக்கு மிகப்பெரிய ஆதரவைக் கொடுத்தது தலித்துகள் என்பதை நீங்கள் அறியாமல் இருக்கிறீர்களா? அல்லது அறிந்தும் அக்கறையின்றி இருக்கிறீர்களா? உங்களை ஆட்சியில் அமர்த்தவே என் வாக்கையும் செலுத்தினேன்''

ஆம்ஸ்ட்ராங் உடல் நல்லடக்கம்; 'ஜெய்பீம்' முழக்கத்துடன் பிரியாவிடை கொடுத்த மக்கள்!

வழிநெடுக கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு பொதுமக்கள் மரியாதை செலுத்தினார்கள். 100க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள், கார்கள் சூழ ஆம்ஸ்ட்ராங்க் உடல் எடுத்து செல்லப்பட்டது.