K U M U D A M   N E W S

F4 ரேஸ் இந்தியன் சாம்பியன்ஷிப் - ஆஸி. வீரர் பார்ட்டர் முதலிடம்!

Formula 4 Race of 1 Round 2 Winner: சென்னையில் நடைபெறும் ஃபார்முலா 4 கார் பந்தயத்தின் முதல் ரேஸின் 2வது ரவுண்டை ஆஸ்திரேலிய வீரர் Hugh Barter வென்றார்.

கார் ரேஸ் அவசியமா?.. அடுக்கடுக்காக கேள்வி எழுப்பிய எல்.முருகன்!

சென்னையின் மைய பகுதியில் கார் பந்தயம் நடத்த என்ன அவசியம் வந்தது என மத்திய அமைச்சர் எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னையில் F4 கார் ரேஸ் தொடங்கியது.. சீறிப்பாயும் கார்கள்.. ஆர்வமுடன் திரண்ட பொதுமக்கள்!

சென்னையில் கார் பந்தய பயிற்சி சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன. பயிற்சி சுற்றில் பங்கேற்றுள்ள கார்கள் சீறிப்பாய்ந்து வருகின்றன. இதனை ஏராளமான பொதுமக்கள் திரண்டு ஆர்வமுடன் பார்த்தனர்.

அப்பாடா! நீண்ட தாமதத்திற்கு பிறகு சென்னையில் கார் ரேஸ் தொடங்கியது!

நீண்ட தாமதத்திற்கு பிறகு சென்னையில் கார் ரேஸ் தொடங்கியுள்ளது.

BREAKING : Hizb ut-Tahrir Case : ஹிஸ்புத் தஹ்ரீர் அமைப்பில் தொடர்புடைய நபர் கைது

Azish Ahmed Arrest in Hizb ut Tahrir Case : இளைஞர்களை மூளை சலவை செய்து தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆட்கள் சேர்த்த அஜிஷ் அகமது கைது செய்யப்பட்டுள்ளார்

குமுதம் செய்தி எதிரொலி.. கல்வராயன்மலை பகுதி மக்களுக்கு ஒரு நற்செய்தி!

Kalvarayan Hills: குமுதம் செய்தி எதிரொலியாக கல்வராயன் மலையில் வசிக்கும் மக்களின் அடிப்படை தேவைகளை கண்டறிந்து உதவ அரசு ஏற்பாடு.

Vaagai SoodaVaa: குமுதம் வார இதழ், கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி இணைந்து நடத்திய வாகை சூடவா நிகழ்ச்சி!

Kumudam & King Makers IAS Academy Program: தாம்பரம் பொறியியல் கல்லூரியில் கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி மற்றும் குமுதம் வார இதழ் இணைந்து நடத்திய வாகை சூடவா என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

Anna Arivalayam Attack: அண்ணா அறிவாலயத்திற்குள் மதுபாட்டில் வீச்சு... சென்னையில் பரபரப்பு!

சென்னையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தின் மீது மது பாட்டில் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தவெக கொடியை கிண்டலடித்த மேடை பேச்சாளர்.. வச்சி செய்த விஜய் ரசிகர்கள்!

''ஏதோ ஒரு வகையில் புகழ்பெற்ற ஒருவர் அரசியலில் நுழையும் போதெல்லாம் அதை காமெடியாக்கும் விஷமப் பிரச்சார இயக்கம் சமூகத்திற்கே ஜனநாயக பேரிழிவும் அபாயமும் ஆகும்'' என்று விஜய் ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Cristiano Ronaldo : யூடியூப் சேனல் தொடங்கினார் ரொனால்டோ.. 1 மணி நேரத்தில் 1 மில்லியன் சப்ஸ்கிரைப் பெற்று சாதனை!

Cristiano Ronaldo YouTube Channel : விளையாட்டு வீரர்களில் சமூகவலைத்தளங்களில் நம்பர் 1 இடத்தில் இருக்கும் கிறிஸ்டியானோ ரொனால்டோ, இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவுக்கு மட்டும் ரூ.26.7 கோடி வருமானம் பார்த்து வருகிறார். புதிய யூடியூப் சேனலில் ரொனால்டோ இதுவரை 19 வீடியோக்களை போட்டுள்ளார். இதில் ஒவ்வொரு வீடியோவும் 1.5 மில்லியன் பார்வைகளுக்கு மேல் (views) பெற்றுள்ளது.