ராமதாஸ் கையில் பாமக..? உதவிய வன்னிய சங்கங்கள்..!உச்சகட்ட ஷாக்கில் அன்புமணி | Kumudam News
ராமதாஸ் கையில் பாமக..? உதவிய வன்னிய சங்கங்கள்..!உச்சகட்ட ஷாக்கில் அன்புமணி | Kumudam News
ராமதாஸ் கையில் பாமக..? உதவிய வன்னிய சங்கங்கள்..!உச்சகட்ட ஷாக்கில் அன்புமணி | Kumudam News
தமிழகத்தில் 4 கடற்கரைகளுக்கு நீலக்கொடி சான்று பெற ரூ.18 கோடிக்கு உள்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள கடலோர ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
ஞானசேகரன் வழக்கு... தீர்ப்பு தேதி அறிவிப்பு | Anna university Issue
மழையினால் நாசமான 3,000 ஏக்கர் பருத்தி பயிர்... கடும் வேதனையில் விவசாயிகள்
மத்திய அரசின் வேலையை வேண்டாம் என்று உதறிவிட்டு ஐ.ஆர்.எஸ் அதிகாரியான அருண்ராஜ் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. சேகர் ரெட்டியை கதறவிட்ட ஐ.ஆர்.எஸ் அதிகாரி திராவிட கட்சிகளுக்கு என்ன செய்யப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே எழுந்துள்ளது.
கோவை குற்றாலத்தில் தொடரும் தடை.. சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக பங்கேற்ற நிலையில் பத்திரிகையாளர்களை சந்தித்து கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் குறித்து விளக்கமளித்துள்ளார்.
நடுரோட்டில் ஒரு பெண்ணுடன் நபர் ஒருவர் உடலுறவு மேற்கொள்ளும் காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வைரலாகிய நிலையில், அவர் பாஜகவுடன் தொடர்புடைய நபர் என கண்டறியப்பட்டுள்ளது.அவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர்.
சேகர்ரெட்டியை கதறவிட்ட IRS அதிகாரி! விஜய்யின் தளபதியாகும் அருண்ராஜ்? தவெகவில் முக்கிய பொறுப்பு?
ஏழை, நடுத்தர மக்களின் ஆபத்பாந்தவனாக விளங்கும் நகைக்கடன் பெறும் வழிமுறைகளைத் திருத்தி, புதிதாக 9 விதிமுறைகள் வெளியிட்டிருப்பதை ரிசர்வ் வங்கி உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.