சகதிக் காடான சாலை.. வாகன ஓட்டிகள் சிரமம் | Kumudam News
சகதிக் காடான சாலை.. வாகன ஓட்டிகள் சிரமம் | Kumudam News
சகதிக் காடான சாலை.. வாகன ஓட்டிகள் சிரமம் | Kumudam News
5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஒப்பந்தம் | MK Stalin | Kumudam News 24X7
"வறட்சி நிவாரணம் வழங்கியது அதிமுக ஆட்சிதான்” - இ.பி.எஸ் | EPS latest speech | Kumudam News 24X7
தூத்துக்குடி இளைஞர்களுக்கு ஒரு Good News கொடுத்த முதலமைச்சர்! | MK Stalin speech in Thoothukudi
முதல்வர் ஸ்டாலின் இல்லத்துக்கு சென்றதை அரசியலாக்குவது நாகரிகமற்ற செயல் என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்திற்காக நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தி, 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இணைந்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காவலர்களுக்கான மதிப்பீட்டு படிவங்களில் சாதி குறிப்பை நீக்க பரிந்துரை | Kumudam News
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே போரைத் தீர்த்துவைத்ததாக மீண்டும் கூறியிருப்பது சர்வதேச அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
முதலமைச்சர் - ஓபிஎஸ் சந்திப்பு.. ஓபிஎஸ் விளக்கம் | MK Stalin OPS Meet | Kumudam News
பிரதமரை சந்திப்பது தொடர்பாக ஜூலை 24 ஆம் தேதி நயினார் நாகேந்திரனுக்கு அனுப்பிய குறுஞ்செய்தியை ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டார்.
நயினார் நாகேந்திரன் குறித்து ஓபிஎஸ் குற்றம் சொல்வதை நாங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டோம்” என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
"தேசிய ஜனநாயக கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை" - வானதி உறுதி | Kumudam News
நயினார் நாகேந்திரன் கூறியதில் "எள்ளளவும் உண்மை இல்லை" என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
"சுந்தரா டிராவல்ஸ் பட பாணியில் இபிஎஸ் பிரசாரம்" -அமைச்சர் MRK பன்னீர்செல்வம் விமர்சனம் |Kumudam News
சென்னையில் கூலி இசை வெளியீட்டு விழாவிற்கு வருகை தந்த ரஜினி ரசிகர்களை சந்தித்து உற்சாகம்
மாம்பழ சீசன் முடிகிறதா? தைலாபுரம் தலைவலிகள்! | PMK Issue Current Affair
குஜராத் மாநிலத்தில், பெண்கள் பாதுகாப்பு குறித்து போலீசார் சார்பில் ஓட்டபட்ட போஸ்டர்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வடமாநிலத்தவர்களை தமிழகத்தில் வாக்காளர் ஆக்குவதா? துரைமுருகன் கேள்வி
“எடப்பாடி பழனிசாமியால் சாதனை மலர் வெளியிட முடியாது, வேதனை மலர் தான் வெளியிட முடியும்” என்று அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார்.
காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தொடர் தாக்குதலில், ஒரே நாளில் 106 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், பெண்கள், குழந்தைகள், மற்றும் தன்னார்வலர்கள் உட்பட பலர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வெளி மாநிலத்தவர்கள் தமிழகத்தில் வாக்காளர்களாக மாறும்போது தமிழக அரசியலில் பாதிப்பும் தாக்கமும் இருக்கும் என அமைச்சர் துரைமுருகன் கருத்து
தமிழர் அரசதிகார உரிமையைப் பாதுகாக்க நாம் தமிழர் கட்சி மாபெரும் மக்கள் திரள் போராட்டங்களை முன்னெடுக்கும் என்று சீமான் எச்சரிக்கை
கார் பழுதுபார்க்கும் நிலையத்தில் பயங்கர தீ விபத்து.. நீண்ட நேரம் போராடி தீயை அணைத்த வீரர்கள்..
மாற்றுத்திறனாளி இளைஞர் கொ*ல — கஞ்சா கும்பலை தேடும் போலீஸ்