K U M U D A M   N E W S

rs

Cyclone Arnab: ஆந்திராவில் ஆக்ரோஷமாக கரையைக் கடக்கும் அர்னாப் புயல்!

அர்னாப் புயலின் கண் பகுதி கரையை கடந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வாய்விட்ட எம்பாப்பே ! SPONSORSHIP-ஐ கைவிட்ட 3 சீன நிறுவனங்கள்! என்ன நடந்தது ?

மா சேதுங் குறித்து எம்பாப்பே தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்தைத் தொடர்ந்து, அவருடனான விளம்பர ஒப்பந்தங்களை ரத்து செய்துள்ளன டாங்பெங், மெங்நியு, மில்கிரவுண்ட் ஆகிய மூன்று முக்கிய சீன நிறுவனங்கள். இதையடுத்து எம்பாப்பே மன்னிப்புக் கோரிய நிலையில், இந்த விவகாரம் சீனாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்ப்பிணி பத்திரிக்கையாளரை தள்ளிவிட்ட வழக்கு...ராகுலுக்கு பறந்த நோட்டீஸ்!

கர்ப்பிணி பத்திரிக்கையாளரை தள்ளிப்பட்ட வழக்கில், டெல்லி உச்சநீதிமன்றம் ராகுலுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

"தலைவரே அன்னைக்கே அவன கரூர்ல போட்ருந்தா..." - அன்பில் கைதின்போது வாய்விட்ட திமுக நிர்வாகி !

விஜய் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகப் பரவும் வீடியோவின் அடிப்படையில், வேலூர் திமுக கவுன்சிலர் டாட்டா சரவணனைப் பிடிக்க நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து மூன்று தனிப்படைகள் அமைத்துப் போலீசார் தேடி வருகின்றனர்.

கைதிகள் தப்பியோட்டம்: த.வெ.க. ஆட்சியில் சிறைத்துறை சீரழிந்துள்ளது- உதயநிதி குற்றச்சாட்டு!

தேனி மாவட்டச் சிறையில் இருந்து கைதிகள் தப்பியோடிய சம்பவத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

“என் துணிச்சலைச் சோதிக்க முடியாது..” நகை சர்ச்சை குறித்து அமைச்சர் கீர்த்தனா பதில்!

திருப்பதியில் அணிந்திருந்த நகை குறித்த சர்ச்சைக்கு அமைச்சர் கீர்த்தனா பதிலடி கொடுத்துள்ளார்.

வலிப்பு வந்ததாக நாடகம்.. தேனி மாவட்டச் சிறையிலிருந்து 17 கைதிகள் ESCAPE.. போலீஸ் பிடியில் 4 பேர்!

தேனி சிறையில் காவலர்களைத் தாக்கிவிட்டுத் தப்பிய 17 கைதிகளில் 4 பேரைப் பிடித்த காவல்துறை, மீதமுள்ளவர்களைத் தீவிரமாகத் தேடி வருகிறது.

அதித் தீவிரப் புயலாக உருவெடுத்தது 'அர்னாப்': தமிழ்நாட்டுக்கு பாதிப்பா?

மத்திய கிழக்கு, மத்திய மேற்கு வங்கக் கடலில் நிலவும் அர்னாப் புயல் மிக தீவிரப் புயலாக வலுப்பெற்றது.

KOFFEE WITH KARAN சர்ச்சை : "புரியவில்லை என்றால்... ?" மீண்டும் சர்ச்சையாகுமா விஜய் பதிவு !

விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா உறவு குறித்து இணையத்தில் விவாதங்கள் வலுத்து வரும் நிலையில், இருவரும் வெளியிட்ட வெளிப்படையான கருத்துகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

“At Least I’m a Mom!” - என்ற பெண்ணின் கமெண்டிற்கு பதிலடி கொடுத்த அனிதா சம்பத்!

பிரபல செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத், சமூக வலைத்தளத்தில் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம் குறித்து வெளியிட்ட வீடியோவும், அதில் அவர் முன்வைத்த கேள்விகளும் தற்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளன.