K U M U D A M   N E W S

RR

புதுச்சேரி பட்ஜெட் 2024 : பணிபுரியும் பெண்கள், மாணவிகள் ஸ்கூட்டி வாங்க ரூ.1 லட்சம் மானியம்.. சூப்பர் அறிவிப்பு!

Puducherry Budget 2024 : புதுச்சேரியில் மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை ரூ.6,500 ல் இருந்து ரூ.8,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல் மழைக்கால நிவாரணத் தொகை ரூ.3000ல் இருந்து ரூ.6000 ஆக உயர்த்தி வழங்கப்படும் எனவும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Ramalingam Murder : ராமலிங்கம் படுகொலை: தமிழ்நாடு முழுவதும் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை!

Hindu Leader Ramalingam Murder Case : ராமலிங்கம் படுகொலை வழக்கில் தொடர்ந்து தலைமைறைவாக இருந்து வரும் 5 நபர்களை தேடப்படும் குற்றவாளியாக என்.ஐ.ஏ அறிவித்தது. இந்நிலையில், ராமலிங்கம் படுகொலை தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் தமிழ்நாட்டின் 25 இடங்களில் இன்று அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.

Priest Karthik Munusamy : 'உயிருக்கு ஆபத்து’ - கோவில் அர்ச்சகர் மீது பெண் தொகுப்பாளினி மீண்டும் பரபரப்பு புகார்

Kalikambal Priest Karthik Munusamy Case : காளிகாம்பாள் கோவில் அர்ச்சகர் கார்த்திக் முனுசாமியால் உயிருக்கு ஆபத்து எனவும் அர்ச்சகர் பணம், அதிகார பலத்தை பயன்படுத்துவதாகவும் தனியார் தொலைக்காட்சி தொகுப்பாளினி காவல் நிலையத்தில் மீண்டும் புகார் அளித்துள்ளார்.

Felix Gerald Bail : ஃபெலிக்ஸ் ஜெரால்டுக்கு ஜாமீன் வழங்கிய உயர்நீதிமன்றம்.. ஆனாலும் நீதிபதி வைத்த செக்!

Felix Gerald Bail on Savukku Shankar Case : சவுக்கு சங்கரின் நேர்காணலை ஒளிபரப்பிய 'ரெட் பிக்ஸ்' யூடியூப் சேனல் தலைமை நிர்வாகி ஃபெலிக்ஸ் ஜெரால்டும் கைது செய்யப்பட்டார். ஃபெலிக்ஸ் ஜெரால்டு கைது செய்யப்பட்டது சட்டத்துக்கு புறம்பானது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர்.

ரூ.5000 கோடி ஊழல் பணத்தில் தொழில் தொடங்கட்டும்.. ராகுல் காந்தி பொறாமைப்படுவது ஏன்? - பாஜக விளாசல்

ANS Prasad on Rahul Gandhi : அதானி, அம்பானியை பார்த்து பொறாமைப்படும் ராகுல் காந்தி, நேஷனல் ஹெரால்டு ஊழல் பணம் 5000 கோடி ரூபாயில் தொழில் தொடங்கட்டும் என்று ஏ.என்.எஸ்.பிரசாத் தெரிவித்துள்ளார்.

மூதாட்டி துண்டு துண்டாக வெட்டிக் கொலை.. விசாரணையில் அதிர்ச்சி தகவல்..

மூதாட்டியை துண்டு துண்டாக வெட்டிக் கொன்று உடலை அடையாற்றில் வீசிய தம்பதியை போலீசார் கைது செய்தனர்.

Olympic 2024: போராட்டம் ஒருபக்கம்... சொதப்பல் மறுபக்கம்... தொடங்கியது பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகள்!

2024ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் தொடங்கியது. 33வது ஒலிம்பிக் போட்டியான இது, போராட்டங்களுக்கும் சொதப்பல்களுக்கும் மத்தியில் தொடங்கியதாக அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகியுள்ளன.

சப்-இன்ஸ்பெக்டருக்கு மிரட்டல்.. ரவுடி சம்போ செந்திலின் கூட்டாளி கைது..

Advocate Sivagurunathan Arrest in Armstrong Murder Case : ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் முக்கிய ரவுடி சம்போ செந்திலின் கூட்டாளியான வழக்கறிஞர் சிவகுருநாதன் உதவி ஆய்வாளரை மிரட்டிய மற்றொரு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Kamala Harris: பாலஸ்தீனம் போர்.. இனி அமைதியாக இருக்க முடியாது.. இஸ்ரேலுக்கு கமலா ஹாரிஸ் வார்னிங்!

Kamala Harris Warn Israel PM Netanyahu : பாலஸ்தீனத்தின் காஸா மீதான தாக்குதல் விவகாரத்தில், இனி அமைதியாக இருக்க முடியாது என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிற்கு, கமலா ஹாரிஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Olympic 2024: கோலாகலமாக தொடங்கும் ஒலிம்பிக் போட்டிகள்... விழாக்கோலம் பூண்ட பாரிஸ்!

International Olympic Games Starts in Paris : 2024ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கோலாகலமாக தொடங்கவுள்ளன. இதில் விளையாட்டு வீரர்கள், பார்வையாளர்கள் என லட்சக்கணக்கானோர் பங்கேற்கவுள்ளதால், பாரிஸ் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.