Olympics: ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம்... டெல்லி திரும்பிய இந்திய ஹாக்கி அணிக்கு உற்சாக வரவேற்பு!
பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்று, டெல்லி திரும்பிய இந்திய ஹாக்கி அணிக்கு மேளதாளம் முழங்க சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்று, டெல்லி திரும்பிய இந்திய ஹாக்கி அணிக்கு மேளதாளம் முழங்க சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
புதுவையில் நள்ளிரவு பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகியுள்ள காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நிர்வாகி அஸ்வத்தாமனின் தந்தையும், வேலூர் மத்திய சிறையில் கொலை வழக்கில் ஆயுள் கைதியாக இருக்கும் வடசென்னை ரவுடியுமான நாகேந்திரன் கைது செய்யப்பட்டுள்ளார்.
டாப் ஸ்டார் பிராசாந்த் நடித்துள்ள அந்தகன் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. அந்தாதூன் படத்தின் ரீமேக்காக வெளியாகியுள்ள அந்தகன் எப்படி இருக்கிறது என்பதை இப்போது பார்க்கலாம்.
நெல்லிக்காய் ஜூஸை வெறும் வயிற்றில் குடிப்பது செரிமானத்திற்கும் உதவுகிறது. ஆரோக்கியமான மற்றும் அழகான சருமத்தை ஊக்குவிக்கும் நெல்லிக்காய் ஜூஸ் முடி வளர்ச்சியை பலப்படுத்துகிறது மற்றும் கண் பார்வை திறனையும் மேம்படுத்துகிறது.
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள தூத்துக்குடியை சேர்ந்த 22 மீனவர்கள் மற்றும் இரண்டு விசைப்படகுகளை மீட்க மத்திய மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்களின் குடும்பத்தினர் கண்ணீர் மல்க மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதியிடம் மனு அளித்துள்ளனர்.
சென்னையில் பட்டாக் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் அராஜகத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்களை போலீஸார் அதிரடியாக கைது செய்தனர்.
நாகர்ஜுனா, சோபிதா துலிபலா இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றதை உறுதி செய்துள்ள நாகர்ஜூனா, திருமணம் குறித்தும் அப்டேட் கொடுத்துள்ளார்.
கைது செய்யப்பட்ட இருவரும் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் தொடர்பில் இருந்ததும், டெய்லர் ஸ்விஃப்ட்டின் இசை நிகழ்ச்சியை குறிவைத்து பயங்கரவாத தாக்குதல் நடத்த இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
சமந்தாவின் முன்னாள் கணவரும் நடிகருமான நாக சைதன்யா, நடிகை சோபிதா துலிபலாவை திருமணம் செய்யவுள்ளது டோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.