K U M U D A M   N E W S

விருப்பமனு விநியோகத்தை தொடங்கிய தவெக, தேமுதிக | TVK | DMDK | Kumudam News

விருப்பமனு விநியோகத்தை தொடங்கிய தவெக, தேமுதிக | TVK | DMDK | Kumudam News

தவெக விருப்ப மனு விநியோகம்.. நிர்வாகிகளுக்கு தித்திப்பான செய்தி - Nanjil Sampath | TVK Vijay

தவெக விருப்ப மனு விநியோகம்.. நிர்வாகிகளுக்கு தித்திப்பான செய்தி - Nanjil Sampath | TVK Vijay

பிப்.6 முதல் தவெக விருப்ப மனு | TVK Vijay | Tamilaga Vettri Kazhagam | Kumudam News

பிப்.6 முதல் தவெக விருப்ப மனு | TVK Vijay | Tamilaga Vettri Kazhagam | Kumudam News

ஒத்த ஆளாக போராடிய ஜட்டு.. கண்ணீர் சிந்திய சிராஜ்: சாதித்தது இங்கிலாந்து அணி!

லார்ட்ஸ் மைதானத்தில் நடைப்பெற்ற இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியில், 22 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் தொடரில் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலை வகிக்கிறது.

IND vs ENG: ஸ்பின் எடுபடாத பிட்சில் அசத்திய வாஷிங்டன்.. 193 ரன் இலக்கு!

இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில், இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்களை வீழ்த்தி அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார் வாஷிங்டன் சுந்தர்.

IND vs ENG: டிராவிட் சாதனையினை முறியடித்த ஜோ ரூட்!

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதம் விளாசியதன் மூலம், ராகுல் டிராவிட்டின் சாதனையினை முறியடித்துள்ளார் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜோ ரூட்.

'ROOT' படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு என்ட்ரி தரும் அபார்ஷக்தி குரானா!

Verus Productions நிறுவனம் தயாரித்து வரும் 'ROOT – Running Out Of Time' என்னும் Sci-Fi க்ரைம் த்ரில்லர் திரைப்படம் குறித்து அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

நீலகிரியில் கனமழை.. மலைப்பயிர்கள் பெரும் சேதம்.. விவசாயிகள் கவலை!

நீலகிரி மாவட்டத்திற்கு வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் முத்தோரை பாலடா அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மலைக்காய்கறிகள் பயிரிடப்பட்டுள்ள விளைநிலங்களில் மழைநீர் தேங்கி பல ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள கேரட், மலைப்பூண்டு, பீட்ரூட் பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது.

சேவாக்கிற்கு அடுத்து இவர்தான்.. முச்சதத்தில் சாதனை படைத்த இங்கிலாந்து வீரர்

பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முச்சதம் அடித்ததன் மூலம், இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக் அபார சாதனைகளை படைத்துள்ளார்.

Harry Brook : இவ்வளவு சின்ன வயசிலேயே இப்படி ஒரு சாதனை!.. இங்கிலாந்து கேப்டன் அபாரம்

Harry Brook New Record : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சதம் விளாசியதன் மூலம் இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக் அபார சாதனை படைத்துள்ளார்.