தங்கம் விலை ஒரே நாளில் கிடுகிடு விலை உயர்வு! | Gold Rate Today | Kumudam News
தங்கம் விலை ஒரே நாளில் கிடுகிடு விலை உயர்வு! | Gold Rate Today | Kumudam News
தங்கம் விலை ஒரே நாளில் கிடுகிடு விலை உயர்வு! | Gold Rate Today | Kumudam News
சென்னையில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், இன்று (ஆகஸ்ட் 21) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.880 அதிகரித்துள்ளது. இதனால் ஒரு சவரன் தங்கம் ரூ.1,17,680-க்கும், ஒரு கிராம் ரூ.14,710-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.880 உயர்ந்துள்ளது.
இன்று நடைபெற்ற சட்டசபையில் கே.என். நேரு விவசாயத்தை குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவுக்கு பாடம் எடுத்தது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சட்டப்பேரவையில் ரேஷன் அரிசி பயன்பாடு குறித்து அமைச்சர் செங்கோட்டையன் பேசிய கருத்து எதிர்க்கட்சியினரின் கடும் எதிர்ப்பால் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்துள்ளது.
இனி தங்கம் வாங்குறது கனவு தானா..? | Chennai Gold Rate Today | Kumudam News
தங்கம் விலை... எல்லை இல்லாத பயணம்!. | Gold Rate Today | Kumudam News
தமிழ்நாடு அரசின் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் வழங்கும் திட்டத்தில், உறுப்பினர் ஒருவர் கொடுக்கும் காரை INNOVA மாடல் காரக கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று கூறினார். அப்படி அந்த innova வாகனத்தின் சிறப்பு என்ன? பார்க்கலாம்...
தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனத்திற்காக பால் வழங்கும் உற்பத்தியாளர்களுக்கான கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தப்படுவதாக சட்டசபையில் முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். இதன்மூலம், இதுவரை லிட்டருக்கு ரூ.38 வழங்கப்பட்டு வந்த நிலையில், இனி ரூ.41 கொள்முதல் விலையாக வழங்கப்பட உள்ளது.