K U M U D A M   N E W S

திமுக கம்பேக் கொடுக்க மாஸ்டர் பிளான்...தேர்தல் தோல்வியின் விளைவுகளில் உருவான 9 தீர்மானங்கள்!

2026 சட்டமன்ற தேர்தலின் தோல்வியில் இருந்து மீளும் நோக்கில் இன்று திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்று 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த தீர்மானங்களின் அடுத்த தேர்தலில் பிரதிபலிக்குமா...

திமுக சட்டத்துறை ஆலோசனை கூட்டம்... தவெக அரசுக்கு எதிராக தீர்மானம்! | DMK | CM Vijay | TVK | Kumudam

திமுக சட்டத்துறை ஆலோசனை கூட்டம்... தவெக அரசுக்கு எதிராக தீர்மானம்! | DMK | CM Vijay | TVK | Kumudam

தொகுதி மறுவரை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றம்: மத்திய அரசுக்கு விஜய் செக் வைப்பாரா?

தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில் இன்று தொகுதி மறுவரையரை எதிர்த்தும், பெண்களுக்கான இடஒதுக்கீட்டை 33 சதவீத இடஒதுக்கீட்டை சீக்கிரம் நிறைவேற்றுதல் போன்ற மத்திய அரசிற்கு எதிரான தீர்மானங்களை முதலமைச்சர் விஜய் முன்மொழிந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம்: சட்டப்பேரவையில் நிறைவேற்றம்

தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடர், சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானத்தை அணைத்து கட்சியினரும் ஏகமனதுடன் ஏற்றதால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

விஜய் அரசுக்கு கவிப்பேரரசு வைத்த கோரிக்கை!

தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரின் போது நிறைவேற்றப்பட்ட தமிழ்தாய் வாழ்த்து தனித்தீர்மானத்திற்கு கவிப்பேரரசு வைரமுத்து அவருடைய ஆதரவை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

நீட், எஃப்சிஆர்ஏ-வுக்கு எதிராக தனி தீர்மானம் - விஜய் அதிரடி

தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் இன்று புதிதாக 2 தனித் தீர்மானங்களை அரசு கொண்டு வருகிறது. நீட் தேர்வு எதிர்ப்புத் தீர்மானம் மற்றும் வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிரான தீர்மானம் என இரண்டு தீர்மானங்களை அமைச்சர்கள் அருண்ராஜ் மற்றும் ராஜ்மோகன் ஆகியோர் முன்மொழிய உள்ளனர்.

அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்க வேண்டும்.. முதல்வர் கடிதம் | Tvkcm | 125daysWork | Kumudam News

அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்க வேண்டும்.. முதல்வர் கடிதம் | Tvkcm | 125daysWork | Kumudam News

மேகதாது அணைக்கு எதிரான தீர்மானம்: தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்!

கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதற்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட தனித் தீர்மானம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

"மேகதாது அணை திட்டத்தை மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது"- சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் தனித் தீர்மானம்!

மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்குக் எதிர்ப்பைப் பதிவு செய்யும் வகையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று தனித் தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளார்.

“திருப்போரூர் கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்பு!” | Land Recovery | Kumudam News

“திருப்போரூர் கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்பு!” | Land Recovery | Kumudam News