K U M U D A M   N E W S

GSDP வளர்ச்சியில் மற்ற மாநிலங்களை விஞ்சிய சாதனை: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!

முதல்வர் மு.க.ஸ்டாலின், மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GSDP) வளர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு மற்ற பெரிய மாநிலங்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளி சாதனை படைத்துள்ளதாகக் தெரிவித்துள்ளார்.