K U M U D A M   N E W S

புயல் முன்னெச்சரிக்கை.. ஓட்டுநர்களுக்கு வழங்கப்பட்ட அறிவுரை

தமிழ்நாடு போக்குவரது ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

தமிழகத்திற்கு ரெட் அலர்ட் - அதிர்ச்சி அப்டேட்

ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தயாராக இருப்பதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

ரூ. 3.08 கோடி செலவில் புதிய திட்டம்... ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்!

ரூ. 3.08 கோடி மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த சேவை மையத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (நவ. 25) ரிப்பன் வெட்டி திறந்துவைத்தார்.

7 நாட்களுக்கு பின் குறைந்த தங்கம் விலை... இன்றைய நிலவரம்!

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 800 குறைந்து ரூ. 57,600க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஐபிஎல் ஏலம்-அதிக தொகைக்கு வாங்கப்பட்ட பண்ட்

ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகையாக ரூ.27 கோடிக்கு ரிஷப் பண்டை லக்னோ அணி ஏலத்தில் எடுத்தது.

"ஒரு குழந்தையை பாத்துக்குற மாதிரி பாத்துக்கிட்டாங்க" – வெண்ணிற ஆடை நிர்மலா

தேர்தல் பிரச்சாரத்தின் போது ஜானகி அம்மாள் ஒரு குழந்தையை பார்த்துக் கொள்வது போல பார்த்துக்கொண்டார்கள் என்று பழம்பெரும் நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா தெரிவித்துள்ளார்.

இரட்டை இலை கிடைப்பதற்கு ஜானகி அம்மாள் மிகப்பெரும் தியாகம் செய்தார்- ரஜினிகாந்த்

இரட்டை இலை சின்னம் அதிமுகவிற்கு கிடைக்க ஜானகி அம்மாள் மிகப் பெரும் தியாகம் செய்தார் என்று ஜானகி இராமசந்திரன் நூற்றாண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

"அவசரத்திற்கு கூட வெளியே போக முடியல.." - முடியாத மழைநீர் வடிகால் பணிகள்.. மக்கள் வேதனை

சென்னையில் மெத்தனமாக நடைபெறும் மழைநீர் வடிகால் பணிகள்

ஆ. ராசாவுக்கு எதிரான வழக்கு.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு

ஆ.ராசா வருமானத்துக்கு அதிகமாக ரூ.5.53 கோடி அளவுக்கு சொத்துக்களை குவித்துள்ளதாக குற்றம்சாட்டி 2015-ல் சிபிஐ வழக்குப்பதிவு.

நாம் தமிழர் கட்சியிலிருந்து கூண்டோடு விலகிய நிர்வாகிகள்.. இதுதான் நடந்தது

கோவை வடக்கு மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகள் 20 பேர் நாம் தமிழர் கட்சியிலிருந்து கூண்டோடு விலகிய சம்பவம் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.