K U M U D A M   N E W S

சிறுமி வழக்கு.. வீரமணிக்கு குண்டாஸ்...தீவிரமடையும் விசாரணை!

ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ஆர் வீரமணி, சிறுமி பாலியல் வன்கொடுமை தொடர்பான போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

வீரமணியின் லீலையால் பறிபோன உயிர் ! மூடிமறைக்கப் பட்ட 20 ஆண்டுகால ரகசியம் !

20 ஆண்டுகளுக்கு முன் நடந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக வீரமணி மீது மேலும் ஒரு போக்ஸோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், புதிய புகார் விசாரணையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘ஜெம்’ வீரமணி வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்... விரிவடையும் போலீஸ் விசாரணை!

‘ஜெம்’ வீரமணி வழக்கில் அடுத்தடுத்து புதிய திருப்பங்கள் வெளியாகி வரும் நிலையில், விசாரணை விரிவுபடுத்தப்பட்டு அதிகாரிகள் உள்ளிட்டோரின் பங்கு குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

“வீரமணி குப்பனோ சுப்பனோ அல்ல!” – திமுகவை நோக்கி நிர்மல்குமார் சரமாரி கேள்வி!

ஜெம் வீரமணி பாலியல் வழக்கில் போதிய ஆதாரங்கள் இருந்தும்,அவரை கைது செய்யாமல் மு.க.ஸ்டாலின் என்ன செய்து கொண்டிருந்தார் என்று அமைச்சர் நிர்மல் குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜெம் வீரமணி வழக்கில் பரபரப்பு தகவல்.! திமுக விளக்கம் | Raghupathi DMK | Gem VeeraMani Gem Granite

ஜெம் வீரமணி வழக்கில் பரபரப்பு தகவல்.! திமுக விளக்கம் | Raghupathi DMK | Gem VeeraMani Gem Granite

"GEM கிரானைட் வீரமணியுடன் ஸ்டாலினுக்கு தொடர்பு" - பகீர் கிளப்பும் அமைச்சர்!

ஜெம் கிரானைட் வீரமணி வழக்கில் திமுக ஆட்சிக்காலத்தில் காவல்துறை நடவடிக்கை குறித்து அமைச்சர் நிர்மல்குமார் எழுப்பிய கேள்விகள் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

Weather Update:இன்று கனமழை வெளுத்து வாங்கும்...எந்தெந்த மாவட்டங்களில்?

நீலகிரி, கோவை உள்பட மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

விஜயின் முதல் Assembly Session... சாதனையா? சறுக்கலா?

தவெக ஆட்சியின் முதல் சட்டமன்றக் கூட்டத்தொடரில் விஜயின் செயல்பாடுகள் விமர்சனத்தையும், ஆதரவையும் பெற்றுள்ள நிலையில், அது குறித்து விரிவாகப் பார்ப்போம்.

டைப்பிங் மிஸ்டேக் ஆயிடுச்சு! ஜே.கே. டயர்ஸ் சர்ச்சை குறித்து எம்எல்ஏ தாஹிரா விளக்கம்!

சட்டப்பேரவையில் இல்லாத ஆலையைக் குறிப்பிட்டதாக எழுந்த விமர்சனங்களைத் தொடர்ந்து, ராணிப்பேட்டை தொகுதி தவெக எம்.எல்.ஏ தாஹிரா விளக்கம் அளித்துள்ளார்.

"இல்லாத ஆலையை எப்படி மூடுவது?" சட்டப்பேரவையில் தவறான தகவலை பகிர்ந்த TVK MLA?

தமிழ்நாடு சட்டப்பேரவையில் தவெக எம்.எல்.ஏ தாஹிரா முன்வைத்த கோரிக்கையும், அதற்கு அமைச்சர்கள் அளித்த பதில்களும் சமூக வலைதளங்களில் பெரிய விவாதத்தைக் கிளப்பியுள்ளன.