K U M U D A M   N E W S

டைகர் ஷெராஃபைத் தொடர்ந்து குறிவைக்கப்படும் பாலிவுட் SUPER STAR...பிஷ்னோய் கும்பலின் அடுத்த டார்கெட் இவரா?

டைகர் ஷெராஃப் துப்பாக்கிச் சூடு வழக்கில், சல்மான் கான் மற்றும் ரன்பீர் கபூர் வீடுகளையும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் நோட்டமிட்டதாகத் தகவல் வெளியாகி பாலிவுட் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏ.ஆர்.ரகுமான் இசையில் ‘ஜெய் ஜெய் ராம்’ பாடல் வெளியீடு! ராமாயணா ஃபர்ஸ்ட் சிங்கள் !

ரன்பீர் கபூர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘ராமாயணா’ படத்தின் முதல் பாடலான ‘ஜெய் ஜெய் ராம்’ தற்போது வெளியாகியுள்ளது.

Views-ஐ அடிச்சி தூக்கிய 'ராமாயணா' Trailer | Ramayana Trailer Views | Kumudam News | #shorts

Views-ஐ அடிச்சி தூக்கிய 'ராமாயணா' Trailer | Ramayana Trailer Views | Kumudam News | #shorts

"இராமாயனா : பாகம் 1" உலகம் முழுவதும் நவமபர் 6-ல் வெளியீடு

இந்துக்களின் முக்கிய இதிகாசங்களில் ஒன்றான ராமாயணத்தை அடிப்படையாக கொண்டு, நிதேஷ் திவாரி இயக்கத்தில், ரன்பீர் கபூர் இராமராகவும், யாஷ் இராவணனாகவும் , சாய் பல்லவி சீதையாகவும், ரகுல் ப்ரீத் சிங் சூர்பனகையாகவும் நடித்துள்ளப் படம் ராமாயணா. இந்த படத்தின் முதல் பாகம் நவம்பர் மாதம் 6-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

என்னுடைய சீதையை மீட்டு வருவேன்..! பிரம்ம முகூர்த்தத்தில் வெளியான 'ராமாயணா' ட்ரெய்லர்!

பிரம்ம முகூர்த்த நேரத்தில் 'ராமாயணா' படத்தின் ட்ரெய்லர் வெளியானது.