K U M U D A M   N E W S

ரணபலி vs ஜெயிலர் 2 – சமூக வலைதளப் பிரசாரம் குறித்து விஜய் தேவரகொண்டா பரபரப்பு குற்றச்சாட்டு !

‘ரணபலி’ படத்திற்கு எதிராக ‘ஜெயிலர் 2’ படத்தைப் பார்க்கச் சொல்லி ஒரே மாதிரியான கருத்துகள் பரப்பப்படுவதாகவும், இதற்குப் பின்னால் திட்டமிட்ட ஆன்லைன் பிரசாரம் இருப்பதாகவும் நடிகர் விஜய் தேவரகொண்டா குற்றம்சாட்டியுள்ளார்.

சோகத்தில் இருந்த வானதி... பாஜக கொடுத்த சர்ப்ரைஸ் புரமோஷன்!

பாஜகவின் தேசிய மகளிர் அணி தலைவர் பொறுப்பில் இருந்து கடந்த மாதம் விடுவிக்கப்பட்ட வானதி சீனிவாசனுக்கு தற்போது புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஹர்ஷித் ராணா OUT! யஷ் தாக்கூர் IN! உள்ளே வந்த புதிய வீரர்...

ஆப்கானிஸ்தான் தொடருக்கு முன் இந்திய அணியில் காயம் காரணமாக ஹர்ஷித் ராணா விலகிய நிலையில், அதிரடி மாற்றமாக இந்திய அணியில் யஷ் தாக்கூர் சேர்க்கப்பட்டுள்ளார்.

திருமணத்துக்குப் பிறகு முதல் படம்... விஜய்–ராஷ்மிகா ‘ரணபாலி’ ரிலீஸ் தேதி!

திருமணத்திற்குப் பிறகு முதன்முறையாக இணையும் விஜய் தேவரகொண்டா–ராஷ்மிகா; ‘ரணபாலி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

கங்கனாவுக்கு பதிலடி: கலாச்சாரக் காவலர்களை ஆஃப் செய்த கீர்த்தி சனோன்!

பாலிவுட் நடிகை க்ரிதி சனோன் அணிந்திருந்த ஆடை தொடர்பாக கங்கனா ரனாவத் விமர்சித்த நிலையில், அவர் அளித்துள்ள பதில் தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.

பத்மஸ்ரீ சௌகார் ஜானகி மறைந்தார்! சோகத்தில் திரையுலகம்!

தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகையும், பல தலைமுறை ரசிகர்களால் கொண்டாடப்பட்டவருமான சௌகார் ஜானகி உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று காலமானார்

மாதுளைக்கு இவ்ளோ Power-ஆ?! ? இதுல இத்தனை நன்மைகளா? | Pomegranate Benefits | Kumudam News #Shorts

மாதுளைக்கு இவ்ளோ Power-ஆ?! 😱 இதுல இத்தனை நன்மைகளா? | Pomegranate Benefits | Kumudam News #Shorts

சிஎஸ்கே அணியின் புதிய பயிற்சியாளர் இவரா? அஸ்வின் சொன்ன தகவல்!

சிஎஸ்கே அணியின் புதிய பயிற்சியாளர் நியமனம் குறித்து முன்னாள் வீரர் அஸ்வின் தகவல் பகிர்ந்துள்ளார்.

கோயிலுக்கு ஸ்கூட்டரில் சென்ற அமைச்சர் Anand | Minister Anand | Temple Visit | Kumudam News

கோயிலுக்கு ஸ்கூட்டரில் சென்ற அமைச்சர் Anand | Minister Anand | Temple Visit | Kumudam News

Convocation-ல் டிஜிபி ஏன் பங்கேற்கவில்லை..? முழு விவரம் | DGP Mahesh Kumar Aggarwal | Manonmaniam

Convocation-ல் டிஜிபி ஏன் பங்கேற்கவில்லை..? முழு விவரம் | DGP Mahesh Kumar Aggarwal | Manonmaniam