K U M U D A M   N E W S

எடப்பாடி பழனிசாமி அற்ப அரசியல் செய்கிறார்... லெஃப்ட் ரைட் வாங்கிய மா.சுப்பிரமணியன்!

தாங்கள் செய்ய நினைக்கும் அற்ப அரசியலுக்கு ஏழை, எளிய மக்கள் பயன்படுத்தும் அரசு மருத்துவ சேவையை குறை கூறி குளிர் காய நினைக்கிறார் எடப்பாடி பழனிசாமி என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Muthukulathur Rain Update | முதுகுளத்தூர் சுற்றுவட்டார பகுதியில் கனமழை

முதுகுளத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கொட்டி தீர்த்த கனமழை

Thanjavur Doctor Death | ஆசிரியை குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது

தஞ்சையில் கொலை செய்யப்பட்டு உயிரிழந்த ஆசிரியை ரமணி குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டது.

Rameshwaram Rain | ராமேஸ்வரத்தில் மீண்டும் கொட்டித்தீர்க்கும் கனமழை

ராமேஸ்வரத்தில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கி உள்ளதால் மக்களின் இயல்பு நிலை பாதிப்பு

NTK Member Resignation | நா.த.க வில் இருந்து மேலும் ஒரு மாவட்ட நிர்வாகி விலகல்

விழுப்புரம் மத்திய மாவட்ட நாம் தமிழர் கட்சி மாணவர் பாசறை செயலாளர் சந்துரு பதவி விலகல்

காதலனுக்காக வெட்டு வாங்கிய சிறுமி.. நடுரோட்டில் வெட்டிய அக்கா கணவர் கைது

சிறுமியை கத்தியால் கொடூரமாக தாக்கப்படும் சிசிடிவி காட்சி வெளியான சம்பவம் தொடர்பாக சகோதரி கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

"திரைக்கலைஞர்கள் அரசியல் பேச வேண்டாம்" - திருப்பூர் சுப்பிரமணியம் அறிவுறுத்தல்

திரைக்கலைஞர்கள் அரசியல் பேசாமல் இருந்தால் பிரச்னைகளை தவிர்க்கலாம் என திருப்பூர் சுப்பிரமணியம் அறிவுறுத்தியுள்ளார்.

Ramnad: ராமாநாதபுரத்தை புரட்டிப் போட்ட கனமழை.. கண்ணீர் வடிக்கும் வியாபாரிகள்

தொடர் மழையால் ராமநாதபுரம் வாரச்சந்தையில் வியாபாரம் பாதிப்பு

Tanjore Teacher Stabbed: தஞ்சை ஆசிரியை கொலை - பள்ளிக்கு விடுமுறை - அமைச்சர் அதிரடி உத்தரவு

Tanjore Teacher Stabbed: பள்ளியின் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கப்படும் அமைச்சர் அன்பில் மகேஷ்

Tanjore Teacher Stabbed: தஞ்சை ஆசிரியை கொலை.. காங்கிரஸ் கண்டனம்

பலர் முன்னிலையில் ஆசிரியை கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது - செல்வப்பெருந்தகை