K U M U D A M   N E W S

அரசு மருத்துவமனைக்குள் திருட வந்த போலி மருத்துவர்.. போலீசார் விசாரணை | Chennai Rajiv Gandhi Hospital

அரசு மருத்துவமனைக்குள் திருட வந்த போலி மருத்துவர்.. போலீசார் விசாரணை | Chennai Rajiv Gandhi Hospital

கவனக்குறைவாக துப்பாக்கியை சுட்ட காவலர்.. சிறிய இடைவெளியில் உயிர்தப்பிய எஸ்.ஐ. | TN Police Misfire

கவனக்குறைவாக துப்பாக்கியை சுட்ட காவலர்.. சிறிய இடைவெளியில் உயிர்தப்பிய எஸ்.ஐ. | TN Police Misfire

வேகத்தடையினால் விபத்து.. விபத்தில் சிக்கிய கர்ப்பிணி.. பிறந்த‌து பெண் குழந்தை!

சென்னையில் நேற்று இரவு கேகே நகர் பகுதியில் விபத்திற்குள்ளான ஒன்பது மாத கர்ப்பிணி பெண்ணிற்கு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அறுவை சிகிச்சை மூலம் கர்ப்பிணி பெண்ணிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.