திமுகவை போல் கேவலமான அரசு எதுவும் கிடையாது – முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி
ஆட்சியில் இருப்பவர்கள் திறமைசாலியாக இருந்தால் மட்டும் போதாது. அவர் நல்லவராக இருந்தால் தான், நாட்டுக்கு நல்லது நடக்கும்
ஆட்சியில் இருப்பவர்கள் திறமைசாலியாக இருந்தால் மட்டும் போதாது. அவர் நல்லவராக இருந்தால் தான், நாட்டுக்கு நல்லது நடக்கும்
ரஜினி, கமல் இருவரும் படப்பிடிற்கு வந்துவிட்டால் எப்போதும் நடிப்பை மட்டுமே சிந்திப்பார்கள். இதனால் தான் அவர்கள் உயரத்தை அடைய முடிந்தது என்று இயக்குநர் சுந்தர்.சி தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் ஆனைகட்டியில் ‘ஜெயிலர் 2’ படப்பிடிப்பிற்காக வந்த நடிகர் ரஜினியை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் கிறிஸ்துவ மத போதகர் ஜான் ஜெபராஜ் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அஜித்தின் குட் பேட் அக்லி பட தயாரிப்பு நிறுவனத்திடம் 5 கோடி ரூபாய் கேட்டு இசையமைப்பாளர் இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ள சம்பவம், சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
John Jebaraj Case | மதபோதகர் ஜான் ஜெபராஜை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு
மதபோதகர் ஜான் ஜெபராஜை காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.இதற்காக விரைவில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
மாநில தலைவராக 4 ஆண்டுகள்.. பாஜக மலைபோல் நம்பிய அண்ணாமலை.. செய்த சர்ச்சைகளும், சாதனைகளும்..
விரக்தியா? ஜஸ்ட் விசிட்டா? இமயமலையில் அண்ணாமலை.. ரஜினியை Follow செய்கிறாரா? | Kumudam News
Annamalai Spiritual Journey | இமயமலை புறப்பட்டார் அண்ணாமலை | Annamalai Visit Himalayas | BJP TN News