சென்னையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு...இனிதான் ஆட்டம் ஆரம்பம்
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு அகிய 4 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு கனமழை பெய்யக்கூடும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு அகிய 4 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு கனமழை பெய்யக்கூடும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
கனமழை காரணமாக கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயக்கம். இன்று முதல் 3 நாளைக்கு கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயக்கம்
கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை... தயார் நிலையில் தீயணைப்பு வீரர்கள்
கோவை மாவட்டத்தில் பள்ளிகள் இன்று மதியம் வரை மட்டுமே செயல்படும் - ஆட்சியர் அறிவிப்பு
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே அறுவடைக்கு தயாராக இருந்த 100-க்கும் மேற்பட்ட ஏக்கர் நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்தன.
தமிழ்நாட்டில் இன்று விழுப்புரம், கடலூர், அரியலூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்
இன்று அதிகாலை 5.30 மணியளவில் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாகவும் இது வட தமிழ்நாடு, புதுச்சேரியையொட்டி தெற்கு பகுதியில் நகரும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் இன்று ஆலோசனை
"வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை” - அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்
சென்னையில் 21 சுரங்கப்பாதைகளில் தேங்கிய மழைநீர் முழுமையாக வெளியேற்றப்பட்டடதாக மாநகராட்சி தகவல்
காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நள்ளிரவு முதல் தொடரும் மழை
புதுக்கோட்டை விளையாட்டு மைதானம், போக்குவரத்து அலுவலகம் முழுவதும் குளம் போல் தேங்கிய மழை நீர்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் குளம் போல் தேங்கிய மழை நீர்
மதுரையில் இடைவிடாது பெய்த கன மழையால் மணி நகரம் ரயில்வே சுரங்கப் பாதையில் 5 அடி உயரம் வரை சூழ்ந்த மழைநீர்
தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் வரும் 17 ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் கொட்டித்தீர்த்த கனமழையால் வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அதி கனமழை எச்சரிக்கை ; முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை - தீவிரப்படுத்த வேண்டும் - தமிழ்நாடு அரசு கடிதம்
3 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புதுச்சேரி நகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
மஞ்சம்பாக்கம், மாத்தூர், மணலி உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. மழைநீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி வடிகால்வாய்களை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக பெய்த கனமழையால் இயல்புநிலை பாதிப்பு
13 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈரோடு பர்கூர் மலைப்பகுதியில் கடந்த 2 தினங்களாக பெய்த கனமழையால் மணியாச்சி பள்ளத்தில் வெள்ளப்பெருக்கு
தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் 10 மாவட்டங்களில் கனம்ழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்.
தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.