“CM சார்... பதிலுண்டா?” விஜயிடம் ஸ்டாலின் எழுப்பிய 4 கேள்விகள் என்ன?
முதலமைச்சர் விஜயை நோக்கி மு.க.ஸ்டாலின் முன்வைத்துள்ள 4 கேள்விகள் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளன.
முதலமைச்சர் விஜயை நோக்கி மு.க.ஸ்டாலின் முன்வைத்துள்ள 4 கேள்விகள் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளன.
மத்திய அரசுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே மாணவர்கள் போராட்டம் தொடர்பான விவகாரத்தில் மோதல் நீடித்து வரும் நிலையில், "ஊடகங்கள் சுண்டெலியைப் போல அமைதியாக இருக்கக்கூடாது," என காங்கிரஸை சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் விமர்சித்தார்.
பீகாரில் நடைபெற்ற நீட் வினாதாள் கசிவு போராட்டம் தொடர்பாக ரஷ்யாவில் வசித்து வரும் இந்திய இளைஞர் மீது போலீசார் எப்ஐஆர் பதிவு செய்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நீட் விவகாரம் தொடர்பாக நடைபெற்று வந்த போராட்டத்தை வாபஸ் பெற்றது கரப்பான் பூச்சு ஜனதா கட்சி.
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது ராஜினாமா கடிதத்தை பிரதமர் மோடிக்கு அனுப்பியுள்ளார்.
நீட் விவகாரத்தில் மாணவர்கள் போராட்டத்திற்கு நடிகை ஜோதிகா ஆதரவு தெரிவித்துள்ளார்.
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வேண்டும் அல்லது அவர் பதவிநீக்கம் செய்யப்பட வேண்டும் என காக்ரோச் ஜனதா கட்சி (CJP) வலியுறுத்தியுள்ளது.
Neet வினாத்தாள் கசிவை ஏற்க முடியாது.. டென்ஷன் ஆன உச்சநீதிமன்றம்.. | Modi | Goverment | Kumudam News
வினாத்தாள் கசிவு விவகாரத்தில் விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு, தவறிழைத்தவர்கள் நிச்சயம் கடும் தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்று பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.
நெல்லையில் திடீரென இறங்கிய Helicopter முழு விவரம் | NEET Question Paper | Kumudam News