K U M U D A M   N E W S

ரூ. 60 கோடி தங்க நகை மோசடி: ART நிறுவன வழக்கில் மேலும் 4 பேர் கைது!

பாதி விலைத் தங்கம், வாரா வட்டி என கவர்ச்சிகரமான திட்டங்களால் பொதுமக்களிடம் ரூ. 60 கோடி மோசடி செய்த ART Jewellers நிறுவன வழக்கில், பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் மேலும் நான்கு பேரை கைது செய்துள்ளனர்

புழல் சிறையில் கைதிகள் இடையே சரியான மோதல்.. முழு விவரம் | Puzhal Jail | Chennai | Kumudam News

புழல் சிறையில் கைதிகள் இடையே சரியான மோதல்.. முழு விவரம் | Puzhal Jail | Chennai | Kumudam News