K U M U D A M   N E W S

Pudukkottai

நூதன முறையில் மோசடி.. கலெக்டர் பெயரில் போலி முகநூல் கணக்கு

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் பெயரில் போலி முகநூல் பக்கம் துவங்கி மோசடியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

NIA Raids : சென்னையில் சத்தமின்றி இருந்த ஹிஸ்புத் தஹீரிர் அமைப்பு?.....சம்பவம் செய்த NIA...

NIA Raids in Chennai : பல்வேறு நாடுகளில் தடை செய்யப்பட்ட ஹிஸ்புத் தஹீரிர் அமைப்பிற்கு ஆள் சேர்த்த வழக்கில் சென்னை, குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று காலை முதல் NIA சோதனை நடத்தியது. இந்நிலையில் சென்னை வெட்டுவாங்கேணியில் முகமது ரியாஸ் மற்றும் சையது அலி ஆகியோர் வீடுகளில் நடைபெற்ற சோதனை நிறைவு பெற்றுள்ளது

நிறுத்தப்பட்ட காட்சி.. விஜய் ரசிகர்கள் செயலால் பரபரப்பு..

புதுக்கோட்டையில் கோட் படம் திரையிட்ட திரையரங்கின் லென்ஸ் பழுதானதால் ரசிகர்கள் கூச்சலிட்டனர். இதனால் திரையரங்கில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது

New Municipal Corporations : உதயமானது 4 புதிய மாநகராட்சிகள்.. திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் அடிக்கல்..

Chief Minister MK Stalin Foundation Stone of New Municipal Corporations in Tamil Nadu : புதுக்கோட்டை, திருவண்ணாமலை, நாமக்கல், காரைக்குடி ஆகிய 4 புதிய மாநகராட்சிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

ரவுடி என்கவுண்டரில் சுட்டுக்கொலை - காட்டுப்பகுதியில் வைத்து தட்டித்தூக்கிய போலீசார்

உதவி காவல் ஆய்வாளர் மகாலிங்கத்தை கையில் வெட்டியதாக கூறப்படுகிறது. பாதுகாப்பிற்கு ரவுடி துரையை காவல் துறையினர் துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.