மெட்ரோ ரயில் வாட்ஸ் ஆப் டிக்கெட் விநியோகம் பாதிப்பு | Chennai Metro Train Whatsapp Ticket Booking
மெட்ரோ ரயில் வாட்ஸ் ஆப் டிக்கெட் விநியோகம் பாதிப்பு | Chennai Metro Train Whatsapp Ticket Booking
மெட்ரோ ரயில் வாட்ஸ் ஆப் டிக்கெட் விநியோகம் பாதிப்பு | Chennai Metro Train Whatsapp Ticket Booking
டாஸ்மாக் மதுபானக்கடையில் நடந்த ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை சிபிஐக்கு மாற்றக் கோரிய மனுவுக்கு பதில் அளிக்கும்படி மத்திய, மாநில அரசுகளுக்கும், சிபிஐ, அமலாக்கத்துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை உள்ளிட்டோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜூன் 17, 2025 முதல் இந்தியாவில் அமேசான் பிரைம் வீடியோ ஓடிடியின் உள்ளடக்கத்தில் விளம்பரங்கள் வரும் என அமேசான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. செலவுகளை சமாளிக்கும் வகையில் இந்த நடவடிக்கையினை எடுக்க கடந்த ஆண்டு முதல் திட்டமிடப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
எனக்கு மூணு... உனக்கு ஏழு..! பாஜக போடும் கணக்கு..! எடப்பாடி பிணக்கு.! | Kumudam News
குடும்பத்தை பிரித்த AI..? கணவன் பற்றி சொன்ன CHATGPTஅப்படியே நம்பிய மனைவி.. | Greek Woman Divorce
சென்னை தரமணியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு தோரணவாயில் திறப்பு | Chennai | Taramani
Kollidam River | கொள்ளிடம் ஆற்றின் திட்டில் ராணுவ ஹெலிகாப்டர் தரையிறங்கியதால் பரபரப்பு | Indian Army
ChatGPT-யில் தனது கணவர் காபி அருந்தியது தொடர்பான புகைப்படங்களை பகிர்ந்து டாசியோகிராஃபி முறையில் விளக்கம் கேட்ட போது, கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக ChatGPT பதில் அளித்ததால், விவாகரத்து நோக்கி நகர்ந்துள்ளார் மனைவி.
Helicopter Crashes in Uttarakhand Forest | உத்தரகாண்ட் காட்டுப்பகுதியில் நடந்த ஹெலிகாப்டர் விழுந்து!
TN 12th Supplementary Exam 2025 Date | தோல்வியடைந்த மாணவர்களுக்கு இன்னொரு சான்ஸ்.. | TN 12th Results