K U M U D A M   N E W S

அரசு ஊழியர்களுக்கு அரசு வைத்த செக் ! இனி PROMOTION வேணும்னா இந்த ஒரு விஷயம் MUST !

அரசு ஊழியர்களுக்கு முக்கிய உத்தரவு வெளியாகியுள்ளது; அக்.31க்குள் சொத்து விவரங்களை பதிவு செய்யாவிட்டால் பதவி உயர்வு பட்டியலில் இடம்பெறுவதில் சிக்கல் ஏற்படலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

ஸ்ரீரங்கம் கோயில் ரூ.50 கோடி நிலம்... திமுக நிர்வாகி மீது வழக்கு; விசாரணையில் அடுத்தடுத்து திருப்பம்!

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்குச் சொந்தமான ரூ.50 கோடி மதிப்பிலான சொத்தை போலி ஆவணங்கள் மூலம் பதிவு செய்ததாக திமுக பிரமுகர் ராம்குமார் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், போலீஸ் விசாரணை தீவிரமடைந்துள்ளது.

எம்.ஜி .ஆர் சொத்து குறித்த வழக்கு.. நீதிமன்றத்தின் தீர்ப்பு என்ன..? | MGR | Property | Kumudam News

எம்.ஜி .ஆர் சொத்து குறித்த வழக்கு.. நீதிமன்றத்தின் தீர்ப்பு என்ன..? | MGR | Property | Kumudam News

எம்.ஜி.ஆர். கொடுத்த ஏஆர்எஸ் கார்டன்… ஏமாற்றிய அம்பிகா… ஆதங்கத்தில் ராதா!

சென்னை வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை ராதா தனது சகோரியான நடிகை அம்பிகா மற்றும் சகோதரர் மீது ரூ.46 கோடி அளவில் செக் மோசடி செய்துள்ளதாக புகார் அளித்துள்ளார்.

இது எப்படி நியாயம்? அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் | TVK Ramesh | CM Vijay

இது எப்படி நியாயம்? அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் | TVK Ramesh | CM Vijay

250+ திட்டங்கள் நிறைவு ! MP Developers நிறுவனத்தின் Brand Ambassador Samantha | Kumudam News

250+ திட்டங்கள் நிறைவு ! MP Developers நிறுவனத்தின் Brand Ambassador Samantha | Kumudam News

சென்னையில் சொத்து வரி உயர்வு நிறுத்தி வைப்பு.. மாநகராட்சி நடவடிக்கை!

சென்னையில் சொத்து வரி உயர்வு நிறுத்தி வைக்கப்படுவதாக மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

திடீரென உயர்ந்த சொத்து வரி...மாநகராட்சியின் சர்ச்சை விளக்கம்!

சென்னையில் சொத்து வரி திடீரென பல மடங்கு உயர்ந்துள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். கடந்த முறை ரூ.800 முதல் ரூ.900 வரை செலுத்தியவர்கள், தற்போது ரூ.6,000க்கும் மேல் வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

சாலை Reflector-களை களவாடிய 'தில்லாலங்கடி' Gang | Dindigul Crime News | Kumudam News | #shorts

சாலை Reflector-களை களவாடிய 'தில்லாலங்கடி' Gang | Dindigul Crime News | Kumudam News | #shorts

மீனாட்சியம்மன் கோயில் நில அபகரிப்பு...திரைமறைவில் நயினார் மகன் பாலாஜி?

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் மற்றும் அழகர் கோயிலுக்குச் சொந்தமான ரூ.60 கோடி மதிப்புள்ள 1.79 ஏக்கர் நிலத்தை முறைகேடாக பட்டா மாற்றி, பதிவு மற்றும் அடமானம் செய்ததாக 19 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.