கள்ளச்சாராயம் ஒழிப்பு – சென்னையில் பறிமுதல் | Liquorseizure | Kumudam News
கள்ளச்சாராயம் ஒழிப்பு – சென்னையில் பறிமுதல் | Liquorseizure | Kumudam News
கள்ளச்சாராயம் ஒழிப்பு – சென்னையில் பறிமுதல் | Liquorseizure | Kumudam News
ஜி.கே.வாசன் இன்று (அக். 2) செய்தியாளர்களிடம் பேசும்போது, திருவண்ணாமலை பாலியல் சம்பவம் மிகுந்த வருத்தத்திற்குரியது என்றார். தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை என்றும், அரசு உடனடியாக மது மற்றும் போதைப் பொருள் பயன்பாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.