K U M U D A M   N E W S

துணை நடிகை தாயாரை செருப்பால் தாக்கியவர் கைது...5 வருடப் பழைய பகையால் பழிவாங்கியதாக வாக்குமூலம்!

சென்னை ஆலப்பாக்கத்தில், துணை நடிகையின் 50 வயதுத் தாயாரைச் செருப்பால் தாக்கிய ஜேம்ஸ் (42) என்பவரை மதுரவாயல் போலீஸார் கைது செய்தனர். 5 ஆண்டுகளுக்கு முன் செருப்பால் அடிக்கப்பட்டதற்குப் பழிவாங்கவே இதைச் செய்ததாக ஜேம்ஸ் வாக்குமூலம் அளித்துள்ளார்