புடவை கட்டிவிடும் தொழிலில் பணம் அள்ளும் பெண்.. யார் இந்த தியா?
'Saree draping' எனப்படும் புடவை கட்டிவிடும் தொழில் வாயிலாக 80 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை சம்பாதித்து வியப்பில் ஆழ்த்துகிறார் தியா மகேந்திரன். தனது தொழில் பயணத்தை பற்றி குமுதம் வாசகர்களுக்காக மனம் திறந்துள்ளார்.