K U M U D A M   N E W S

"சாரே.. ஸ்கூல் லீவ் விடுங்க ப்ளீஸ்.." இன்ஸ்டாகிராமில் கலெக்டருக்கு மெசேஜ் அனுப்பிய மாணவர்கள்!

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு விடுமுறை வழங்கும்படி மாவட்ட ஆட்சியருக்கு பள்ளி மாணவர்கள் மெசேஜ் அனுப்பியுள்ளனர்.