K U M U D A M   N E W S

பீகார் தேர்தலில் போட்டியில்லை.. கட்சி அமைப்பை வலுப்படுத்த முடிவு- பிரசாந்த் கிஷோர் திட்டவட்டம்!

பீகார் சட்டமன்ற தேர்தலில் தான் போட்டியிடவில்லை என்று ஜன்சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.