தினேஷ் கார்த்திக் வீட்டருகே இளைஞர் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக்கின் வீட்டின் பின்புறம் உள்ள கடற்கரையில், வாயில் டேப் ஒட்டப்பட்ட நிலையில் இளைஞரின் சடலம் கரை ஒதுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
LIVE 24 X 7