சென்னை காவல்துறை: சிறப்பாகச் செயல்பட்ட காவல் அதிகாரிகளுக்குப் பாராட்டு!
பல்வேறு வழக்குகளில் சிறப்பாகப் பணியாற்றிய சென்னை காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு, சென்னை பெருநகர காவல் ஆணையர் ஆ. அருண், இ.கா.ப. வெகுமதி வழங்கிப் பாராட்டினார்.
பல்வேறு வழக்குகளில் சிறப்பாகப் பணியாற்றிய சென்னை காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு, சென்னை பெருநகர காவல் ஆணையர் ஆ. அருண், இ.கா.ப. வெகுமதி வழங்கிப் பாராட்டினார்.
போக்சோ வழக்கில் 25 ஆண்டு சிறை ரத்து | High Court | Kumudam News
திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இளைஞர் 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க ஆரம்பாக்கம் போலீசார் திருவள்ளூர் போக்சோ நீதிமன்றத்தில் மனு
காவல் நிலையத்தில் புகரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி பாதிக்கபட்ட சிறுமி மற்றும் தாய் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு
சிறுமி பாலியல் வன்கொடுமை ரவுடி கைது | Rowdy Navamani Arrest in Kanchipuram | Somangalam Girl Issue
மகளின் தோழியை பாலியல் தொந்தரவு.. போக்சோ வழக்கில் கைதான தனியார் டிராவல்ஸ் மேலாளர் | Kumudam News
அரசு பள்ளி ஆசிரியர்களே ஜாக்கிரதை.. POCSO வழக்கில் சிக்கினால்.. | Kumudam News
ஜான் ஜெபராஜ் மீது போடப்பட்டுள்ள போக்சோ வழக்கில் சந்தேகம் உள்ளதாகவும், அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு
சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் கிறிஸ்துவ மத போதகர் ஜான் ஜெபராஜ் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதபோதகர் ஜான் ஜெபராஜை காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.இதற்காக விரைவில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
போக்சோ வழக்கில் தலைமறைவாக உள்ள கிறிஸ்துவ மத போதகர் ஜான் ஜெபராஜ் முன் ஜாமின் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.