K U M U D A M   N E W S
Promotional Banner

RCB 2025 IPL: ஏன் ஆர்சிபி ரசிகர்களுக்கு இந்த ஐபிஎல் மறக்க முடியாதது?

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணிக்கு 2025 இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடர் ஒரு மறக்க முடியாத தொடராக அமைந்துள்ளது. 17 ஆண்டுகளாக ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த கோப்பையை வெல்லும் கனவு இன்னும் ஒரு அடி தூரத்தில் தான் இருக்கும் நிலையில், இந்த ஆண்டு ஆர்சிபி செய்த சாதனைகள் எத்தனை தெரியுமா?