சார்தாம் யாத்திரை தொடக்கம்... பத்ரிநாத் கோயில் நடை திறப்பு!
உலக புகழ்பெற்ற, இந்துக்களின் புனித தலங்களில் ஒன்றான உத்தரகாண்டில் சார்தாம் யாத்திரை தொடங்கியதையடுத்து முன்னிட்டு புகழ்பெற்ற பத்ரிநாத் கோயில் நடை இன்று (மே.4) காலை 6 மணிக்கு திறக்கப்பட்டது.
உலக புகழ்பெற்ற, இந்துக்களின் புனித தலங்களில் ஒன்றான உத்தரகாண்டில் சார்தாம் யாத்திரை தொடங்கியதையடுத்து முன்னிட்டு புகழ்பெற்ற பத்ரிநாத் கோயில் நடை இன்று (மே.4) காலை 6 மணிக்கு திறக்கப்பட்டது.
தமிழகத்தில் 10 இடங்களில் சதமடித்த வெயில்அதிகபட்சமாக வெப்பநிலை எவ்வளவு தெரியுமா..? | Kumudam News
வரிசை கட்டிய விடுமுறைகள்.. வந்து குவிந்த மக்கள்.. சுற்றுலா தளங்களில் கூட்டம் | Kumudam News
Tourists Restrictions | சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா?.. ஊட்டி செல்வோர் கவனத்திற்கு! | Kodaikanal
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வார விடுமுறையையொட்டி குவிந்த சுற்றுலா பயணிகள்
நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
திராவிட மாடல் எனக் கூறிக்கொண்டு திமுக மக்களை ஏமாற்றுவதாக, தவெக மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் விஜய் விமர்சித்திருந்தார். இதற்கு அமைச்சர் மா சுப்ரமணியன் பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைக்க விரும்பும் கட்சிகளுக்கு, தேர்தலில் வெற்றிப் பெற்றால் ஆட்சி, அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படும் என விஜய் கூறியிருந்தார். இதனால் திமுக கூட்டணியில் விரிசல் வரலாம் என அரசியல் விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டு மேடையில் விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டு மேடையில் விஜய் ஆவேசமாக பேசியது அக்கட்சித் தொண்டர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. முக்கியமாக திமுக, பாஜக கட்சிகளை கடுமையாக தாக்கி பேசியது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தமிழக வெற்றிக் கழகத்தில் விஜய் பேசியதை முழுமையாக தற்போது பார்க்கலாம்.