K U M U D A M   N E W S

இலவச திரைப்படங்களை வழங்கும் அங்கீகாரமற்ற செயலிகளை பயன்படுத்த வேண்டாம் - சைபர் க்ரைம் | Kumudam News

இலவச திரைப்படங்களை வழங்கும் அங்கீகாரமற்ற செயலிகளை பயன்படுத்த வேண்டாம் - சைபர் க்ரைம் | Kumudam News

எடப்பாடிக்கு சூழ்ச்சி செய்த மாஜிக்கள் திமுகவுடன் வெளியில் எதிரி மறைமுக நட்பு | ADMK | DMK | EPS

எடப்பாடிக்கு சூழ்ச்சி செய்த மாஜிக்கள் திமுகவுடன் வெளியில் எதிரி மறைமுக நட்பு | ADMK | DMK | EPS

"என்னை வீழ்த்த சூழ்ச்சி நடந்தது" | OPS Statement | Kumudam News

"என்னை வீழ்த்த சூழ்ச்சி நடந்தது" | OPS Statement | Kumudam News

கோவையில் ரயிலை கவிழ்க்க சதி- 6 பேர் கைது

கோவையில் ரயில் தண்டவாளத்தில் மரக்கட்டை வைத்த ஆறு பேரை ரயில்வே காவல்துறை கைது செய்து நடவடிக்கை

மேயர் பிரியாவுக்கு எதிராக ஆபாச வீடியோக்கள்: போலீசில் பரபரப்பு புகார்!

சென்னை மேயர் பிரியாவுக்கு எதிராக அவதூறு வீடியோக்களுக்குப் பின் பாஜக, நாம் தமிழர், தமிழக வெற்றிக் கழகத்தினர் என குற்றச்சாட்டு; காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் வீரலட்சுமி புகார் அளித்துள்ளார்.

மதுரை ஆதீனத்தின் கோரிக்கை நிராகரிப்பு.. கறார் காட்டும் சைபர் கிரைம் காவல்துறை

காவல்துறை சம்மனுக்கு வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆஜராக விருப்பம் தெரிவித்து மதுரை ஆதீனம் கடிதம் எழுதியுள்ள நிலையில், நேரில் தான் ஆஜராக வேண்டும் என சைபர் கிரைம் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமுதாயத்திற்கு, கட்சிக்கும் நான் துரோகம் செய்ய மாட்டேன் - அன்புமணி ராமதாஸ் பேச்சு

என்னுடைய கட்சிக்கும், என்னுடைய சமுதாயத்திற்கும், நான் துரோகம் செய்தால் அது தான் என்னுடைய வாழ்நாளில் கடைசி நாளாக இருக்கும் என அன்புமணி ராமதாஸ் உணர்ச்சி பொங்க தெரிவித்துள்ளார்.

மக்கள்தொகைக் கணக்கெடுப்பை ஒத்திவைத்து பாஜக சதி - முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனம்

மக்கள்தொகைக் கணக்கெடுப்பை ஒத்திவைத்து சதித்திட்டத்தை பா.ஜ.க. வெளிப்படையாக அறிவித்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

9,00,000 ஏக்கர் நிலங்களை பறிக்க பாஜக சதி; பணக்காரர்களிடம் வழங்க திட்டம் - அல் அமீன்

9 லட்சம் ஏக்கர் நிலங்களை வக்ஃபு வாரியத்திடம் இருந்து பறிக்க பாஜக அரசாங்கம் சதி செய்கிறது என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில செயலாளர் அல் அமீன் குற்றம்சாட்டி உள்ளார்.

தண்டவாளத்தில் கட்டை போட்டுள்ளனர்.. ரயில் விபத்தில் சதி திட்டம் - ஹெச்.ராஜா

மத்திய அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக தண்டவாளத்தில் கட்டையை போட்டு விட்டு உள்ளனர் என்று பாஜக மாநில ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜா கூறியுள்ளார்.