K U M U D A M   N E W S

பரவசமூட்டும் வைபவம்: பெருமாள் கோவில்களில் 'சொர்க்க வாசல்' திறப்பு!

தமிழகம் முழுவதும் பெருமாள் கோவில்களில் கோவிந்தா.. ரங்கா.. கோஷத்துடன் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி, ஏராளமான பக்தர்கள் பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.

Hindu Tradition | தமிழகம் முழுவதும் பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு | Kumudam News

Hindu Tradition | தமிழகம் முழுவதும் பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு | Kumudam News