K U M U D A M   N E W S

periyasamy

‘OM – Chapter 1:Udhiram-The Blood Wood’ : தனுஷ் படத்தில் சாய் பல்லவியின் மிரட்டல் அவதாரம்!

தனுஷ் – மம்மூட்டி இணையும் ‘OM’ படத்தில் சாய் பல்லவியின் புதிய அவதாரம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், அவரது கதாபாத்திரம் குறித்த சுவாரஸ்யத் தகவல்களும் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளன!

தலைவர் படத்துடன் மோதலா? தனுஷ் எடுத்த புதிய முடிவு! ரிலீஸ் போரில் புதிய திருப்பம்!

முன்னாள் மாமனாரின் ‘ஜெயிலர் 2’ படத்துடன் நேரடி மோதலை தவிர்க்க தனுஷின் ‘ஓம்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்படலாம் என வெளியாகியுள்ள தகவல் கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அனிதாவுக்கு ஆட்டம் முடிந்ததா? தூத்துக்குடியில் களமிறங்கிய மூவர்!

தூத்துக்குடி திமுகவில் மாவட்டச் செயலாளர் பதவிகளுக்கான போட்டி சூடுபிடித்துள்ள நிலையில்,கீதாஜீவன், ஜெகன் பெரியசாமி, ஜோயல், உமரி சங்கர் உள்ளிட்டோர் களத்தில் இருப்பதால், உட்கட்சித் தேர்தல் பரபரப்பாகியுள்ளது.

த.வெ.கவுடன் வி.சி.க கூட்டணியா..? I.Periyasamy சொன்ன முக்கிய தகவல் | CM Vijay | Thiruma| Kumudam News

த.வெ.கவுடன் வி.சி.க கூட்டணியா..? I.Periyasamy சொன்ன முக்கிய தகவல் | CM Vijay | Thiruma| Kumudam News

Table ல File இருந்தும்... நடவடிக்கை எடுக்காத விஜய்!

திமுக ஆட்சியில் நடைபெற்ற ஊழல் தொடர்பாக அனைத்து ஆதாரங்களும் அரசிடம் இருப்பதாக முதலமைச்சர் விஜய் தெரிவித்த நிலையில், சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்காதது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

"File-அ ஓபன் பண்ண வச்சிடாதீங்க": எதிர்கட்சிகளை எச்சரித்த முதல்வர் விஜய்!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது, வீட்டுவசதித் திட்டம் மற்றும் முந்தைய ஆட்சியின் செயல்பாடுகள் தொடர்பாக ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது. இதில் தலையிட்டுப் பேசிய முதலமைச்சர் விஜய், முந்தைய ஆட்சியின் முறைகேடுகள் தொடர்பான கோப்புகள் அனைத்தும் தனியிடம் இருப்பதாகக் கூறி எதிர்க்கட்சியினருக்கு எச்சரிக்கை விடுத்தார்.

தி.மு.க.வில் மீண்டும் அதிரடி மாற்றம்? தூத்துக்குடியில் புதிய மாவட்டச் செயலாளர் நியமனம்!

தூத்துக்குடி தி.மு.க. மாவட்டத்தை மூன்றாகப் பிரித்து புதிய மாவட்டச் செயலாளரை நியமிக்க கட்சித் தலைமை ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி, நிர்வாகிகள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

"ரூ.1,415-ல் இருந்து ரூ.10,415 ஆக கட்டண உயர்வு! ஆத்தூர் கூட்டுறவு கல்லூரி மாணவர்கள் அதிர்ச்சி"

கூட்டுறவு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கல்விக் கட்டணம் ரூ.1,415-ல் இருந்து ரூ.10,415 ஆக உயர்த்தப்பட்டுள்ளதால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என மாணவர் அமைப்புகளும், அரசியல் கட்சியினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அமைச்சர் ஐ. பெரியசாமி மனு தள்ளுபடி! முக்கிய திருப்பம்! | Petition Dismissed | Kumudam News

அமைச்சர் ஐ. பெரியசாமி மனு தள்ளுபடி! முக்கிய திருப்பம்! | Petition Dismissed | Kumudam News

'ஆட்சி அதிகாரம்' - திமுக vs காங்கிரஸ் | Selvaperunthagai vs I Periyasamy | Kumudam News

'ஆட்சி அதிகாரம்' - திமுக vs காங்கிரஸ் | Selvaperunthagai vs I Periyasamy | Kumudam News