K U M U D A M   N E W S

Periyar

TVK Vijay: போலீஸாரிடம் இருந்து பறந்த மெசேஜ்... தவெக மாநாடு பணிகளை ரகசியமாக கண்காணிக்கும் விஜய்!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு வரும் 27ம் தேதி நடைபெறுகிறது. இதன் ஏற்பாடுகளை தவெக தலைவர் விஜய் ரகசியமாக கண்காணித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

TVK Vijay: பெரியார், அம்பேத்கர் நடுவே விஜய் கட் அவுட்... தவெக மாநாட்டில் இதுதான் சம்பவமே!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு வரும் 27ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், காமராஜர், பெரியார், அம்பேத்கர் ஆகியோரது கட்-அவுட் நடுவே, விஜய்க்கும் கட்-அவுட் வைக்கப்பட்டுள்ளது.

முல்லை பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு | Kumudam News 24x7

முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்துவிநாடிக்கு 326 கன அடியில் இருந்து 1719 கன அடியாக அதிகரிப்பு.

Kanal Kannan: “பெரியார் சிலையை உடைப்பேன்..” ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணனுக்கு எதிரான வழக்கு ரத்து!

பெரியார் சிலையை உடைப்பது குறித்து பேசியதாக, இந்து முன்னணி நிர்வாகியும் சினிமா ஸ்டண்ட் மாஸ்டருமான கனல் கண்ணன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம்.

முல்லை பெரியாறு விவகாரம்.. EPS-க்கு அமைச்சர் துரைமுருகன் பதில்

முல்லை பெரியாறு அணையில் 152 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என இபிஎஸ் போராட்டம் அறிவித்திருந்தார். இந்நிலையில் அண்டை மாநில நதிநீர் பிரச்னையில் அரசியல் லாபம் கருதி இபிஎஸ் வெற்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதிமுக மக்களை குழப்பும் நடவடிக்கைகளை கைவிட்டு ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும் என துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

Siruvani River Dam : கேரள அரசின் விண்ணப்பத்தை மத்திய அரசு ஏற்க மறுப்பு

Siruvani River Dam : சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரள அரசு அணை கட்ட முயற்சித்து வந்த நிலையில் கேரள அரசின் சுற்றுச் சூழல் அனுமதிக்கான விண்ணப்பத்தை மத்திய சுற்றுச் சூழல் துறை திருப்பி அனுப்பியது. 

கட்சியே ஆரம்பிக்கலை.. ஆட்சியை பிடிக்க நினைக்குறாங்க.. விஜய்யை தாக்கிய ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்

EVKS Elangovan About TVK Vijay : கட்சியை ஆரம்பிப்பதற்கு முன்னாலேயே ஆட்சியை பிடிப்போம் என சொல்லி வரும் நிலையில், திருமாவளவன் சொல்வதில் தவறில்லை என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.

#BREAKING || முதன்முறையாக நேரில் என்ட்ரி.. நெருப்பை அள்ளி வீசிய விஜயின் செயல்

தந்தை பெரியாரின் பிறந்தநாளையொட்டி அவரது நினைவிடத்திற்கு நேரில் சென்று மரியாதை செலுத்தினார் விஜய்.

#BREAKING : பெரியாருக்கு நேரில் சென்று மரியாதை.. களத்தில் இறங்கிய விஜய்

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய், தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்த கையோடு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.

#BREAKING : பெரியார் நினைவிடத்தில் விஜய் மரியாதை

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய், தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்த கையோடு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.