மீண்டும் வருவேன் - தவெக தலைவர் விஜய் | TVK Vijay Speech | Kumudam News
மீண்டும் வருவேன் - தவெக தலைவர் விஜய் | TVK Vijay Speech | Kumudam News
மீண்டும் வருவேன் - தவெக தலைவர் விஜய் | TVK Vijay Speech | Kumudam News
பெரம்பலூர் மக்களை சந்திக்க மீண்டும் வருவேன் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
விஜய்யை விமர்சித்து போஸ்டர் | TVK Vijay Poster | Kumudam News
தவெக-வினர் வைத்த பேனர்.. Shock-ஆன பெரம்பலூர் மக்கள் | TVK Banner | Kumudam News
பெரம்பலூரில் விஜய் பிரசாரம் செய்ய அனுமதி | Vijay Propaganda | TVK Leader | Kumudam News
“முதல்வருக்கும் எனக்கும், அவரது அமைச்சர்களுக்கும் எனக்கும் சண்டை இப்படித்தான் சட்டமன்றத்தில் நடந்து வருகிறது” வேல்முருகன் கூறினார்.
"முதல்வருக்கும் எனக்கும் சண்டை" - TVK Velmurugan | CM MK Stalin | Velmurugan | Kumudam News
தவெக மாநாட்டில் ரேம்ப் வாக் மேடையில் ஏற முயன்ற தொண்டரை பவுன்சர்கள் குண்டுக்கட்டாக தூக்கி வீசிய சம்பவம் தொடர்பாக, நடிகர் விஜய் மீது முதல் குற்றவழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தீமிதி திருவிழா - தவறி விழுந்த பக்தர்கள் திக் திக் காட்சிகள் | Theemidhi Thiruvizha | Kumudam News
ஒரே நாளில் 7 பேரை கடித்த தெருநாய்கள் அதிர்ச்சிகர சிசிடிவி காட்சி | Dog Bite CCTV | Kumudam News
வெறிநாய் தொல்லை — ஆட்சியரிடம் முறையிட்ட விவசாயிகள் | Kumudam News
“ஆணவக் கொலைகளுக்கு எதிராகச் சிறப்புச் சட்டத்தை தைரியமாகக் கொண்டுவர வேண்டும்” என்று முதல்வர் ஸ்டாலினுக்கு திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஐய்யனார் கோயில் தேரோட்டம் தேரின் அச்சு முறிந்து விபத்து | Kumudam News
பெரம்பலூர் அருகே புகழ்பெற்ற அய்யனார் கோவில் தேர் திருவிழாவின்போது அச்சு முறிந்து தேர் சாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதிலும் சாய்ந்த தேர் மற்றொரு தேர்மீது விழுந்த நிலையில், அதிர்ஷ்டவசமாக வடமிழுத்த பக்தர்கள் உயிர் தப்பினர்.
பட்டியலின மக்கள் பகுதிக்கு கோயில் தேரை கொண்டு செல்வது குறித்து ஆய்வு
கார் மரத்தின் மீது மோதிய விபத்தில் ஒரு பெண் குழந்தை உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பரபரப்பாகும் பெரம்பலூர்.. ஏர்போர்ட் மூர்த்தி நிகழ்ச்சியில் கல்வீசிய விசிகவினர்
நாய் குறுக்கே வந்ததால் விபத்துக்குள்ளான கார்.. கருகிபோன 12 லட்சம் ரூபாய்.! | Perambalur Car Accident
சட்டவிரோதமாக ஆற்றில் மின்சாரம் பாய்ச்சி மீன்பிடிக்க சென்ற போது 2 இளைஞர்கள் உயிரிழப்பு | Perambalur
தரைக்கு மிகவும் தாழ்வாக வட்டமிட்ட 2 பயிற்சி விமானங்கள்.. என்ன காரணம்..? | Kumudam News
குன்னம் அருகே ரூ.7 லட்சம் மதிப்பிலான 68 ஆடுகள் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
GOATS Missing | ஒரே நேரத்தில் பல ஆடுகள் மாயம்.. அதிர்ச்சியில் உறைந்த உரிமையாளர் | Perambalur News
Perambalur Dog Bite: பள்ளி விடுதி வளாகத்தின் அருகே வெறிநாய் சண்டை.. மாணவிக்கு நேர்ந்த சோகம்
ஜெயராஜ் பேசிய ஆடியோவை வெளியிட்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முத்தமிழ்ச்செல்வி தர்ணா
அதிகாரிகள் லஞ்சம் கேட்பதால் தன்னிடம் பணம் இல்லாததால் லஞ்சம் கொடுக்க ‘பிச்சை போடுங்கள்’ என்று கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குன்னம் பகுதி சமூக ஆர்வலருடன் பெண் பிச்சை எடுக்கும் போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.